மாருகோ மாருகோ பாடல்கள் மற்றும் விவரங்கள்

கமல் : 'என்ன பாட்டு பாடோணொம் ?'
ஸரல : 'தஞ்சவுரு தன்னிகிட்ட ஆத்தங்கரயிலே..
பாகவடரெல்லாம் பாடுவாங்கல்லோ..? அந்த பட்டு பாடுங்க மாம !'
கமல் : 'தன்னிகிட்ட பாகவடரெல்லாமா ? ஒஹ் ! திருவையாத்த
சொல்ரிய நீ..?'
ஸரல : 'ஆஅன்..அதேன்...!'
கமல் : 'கெட்டுது ப்போ...!'

தடரின்ன...தா...
ஆஅஹ்ஹா....!
தான்ன்ன...ந்ன்னன்னா.அ...
'அப்ப்டிபோடுங்கோ !'
'மாம ! ஏன் பட்ட நிர்த்துபோட்டீங்கோ ?'
'உங்க சங்கீதத்ல தொபுகட்டெர்ன்னு நீசல் அடிக்கலாம்னு
ஓடோடி வந்த என்ன ஏமாத்தி போடாடீங்கோ மாம !'
'பாடுங்கோ மாமா...பாடுங்கோ !'

நனன்...நனாஆ...தா..ந்ன...தான்ன்ன...ஆ....

மாருகோ மாருகோ மாருகயீ
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
ஆஹா வந்திரிச்சு ஆசையில் ஓடிவந்தேன்
ஆஹா வந்திரிச்சு ஆசையில் ஓடிவந்தேன்
வாடி என் கப்பகழங்கே.. !!!
கப்பகழங்கா ??

மாருகோ மாருகோ...மாருகோ மாருகோ
மாருகோ மாருகோ மாருகயீ
அடி ஜோருகோ ஜோருகோ...ஜோருகோ ஜோருகோ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

நெத்து ராத்திரி தூக்கம் போசுசு..
இஞ்சி இடுப்பழகா ஹோய்...
ஹஹஹ்...தசீ..
மஞ்ச செவப்பழகா ஹோய்...
யம்மா...
சுண்டரி நீயும் சுண்டரன் நானும்
இளமை இதோ இதோ ஹோய்...
யம்மா...
இனிமை இதோ இதோ ஹோய்...
மாமா...
நெலக்காயுது...நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது...காமன் விடும் பாணம்

மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
ஆஹா வந்திரிச்சு ஆசையில் ஓடிவந்தேன்
வாடி என் கப்பகழங்கே...
மாருகோ மாருகோ மாருகயீ
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
தண்ணி கருத்திருச்சி ஹோய்...
தவளசத்தம் கேட்டுருச்சி ஹோய்...
போட்டு வைத்த காதல் திட்டம் ஒக் கண்மணி
ராஜ கைய்யா வச்சா ஹோய்...
வ்ரொங்க்-அ போனதில்ல ஹோய்...
ரும்பும் பும்பும்...அஹ் ! ஆஹ் ! ஆரம்பம் பும்பும் !
ஹெய் ஹெய் ! ரும்பும் பும்பும் ! யஹூ...பேரின்பம்பும் ! யே..யே..

பொன்மேனி உருகுதே ஹோ...ஆஅ..
ஆஅ....ஆஆ...
ரி க ரி க ரி க ரி க ரி க ரி க ரி க ரி க ரி க ரி க
நி ச ரி ப க
ம த நி ச நி
நி ச ரி ப ம த நி ச
ம க ம ரி க ம நி ரி ச
ப த நி ரி ச நி ப நி ப ம க ம ரி ச

மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
ஆஹா வந்திரிச்சு ஆசையில் ஓடிவந்தேன்
ஆஹா வந்திரிச்சு ஆசையில் ஓடிவந்தேன்
வாடி என் கப்பகழங்கே...
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

சதி லீலாவதி
திரைப்படத்தின் பெயர்சதி லீலாவதி
திரைப்பட நடிகர்கள்கமல் ஹாசன், கோவை சரளா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாலு மகேந்திர
பாடல் வெளியான ஆண்டு 1995
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
எதனை வகை கோரஸ் கிடைக்கவில்லை 4:30 கிடைக்கவில்லை
மாருகோ மாருகோ வாணி ஜெயராம் கிடைக்கவில்லை 6:06 படிக்க
மகாராஜன் K.S. சித்ரா, உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:14 படிக்க
ஒரு தரம் பெண் சுரேந்தர் கிடைக்கவில்லை 2:07 கிடைக்கவில்லை