மாப்பிள்ளை வந்தான் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்ஸ்ற்: மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே ல்றே: பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே ம்ஸ்ற்: பிள்ளையை பெத்த அப்ப வந்தான் மொட்டை வண்டியிலே பிள்ளையை பெத்த அப்ப வந்தான் மொட்டை வண்டியிலே ல்றே: பொண்ணை பெத்த அப்ப வந்தான் ஓட்டை வண்டியிலே பொண்ணை பெத்த அப்ப வந்தான் ஓட்டை வண்டியிலே ம்ஸ்ற்: மாப்பிள்ளே வந்தான் மாப்பிள்ளே வந்தான் மாட்டு வண்டியிலே ல்றே: பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே ம்ஸ்ற்: காக்கா கடி கடிச்சு கொடுத்த கமர்கட்டு மிட்டாயி சோக்க வாங்கி தின்னுபுட்டு விட்டானய்ய கொட்டாவி காக்கா கடி கடிச்சு கொடுத்த கமர்கட்டு மிட்டாயி சோக்க வாங்கி தின்னுபுட்டு விட்டானய்ய கொட்டாவி ல்றே: ஓட்டாஞ்சல்லியை எடுத்துகிட்டு ஓடினாங்க மர்கெட்டு ஓட்டாஞ்சல்லியை எடுத்துகிட்டு ஓடினாங்க மர்கெட்டு ஓராழாக்கு அரிசி வாங்கி உலையிலே தான் போட்டுகிட்டு ஓராழாக்கு அரிசி வாங்கி உலையிலே தான் போட்டுகிட்டு ம்ஸ்ற்: கூட்டான்சோரு ஆக்கிகிட்டு கும்மாளம் தான் போட்டுகிட்டு கூட்டான்சோரு ஆக்கிகிட்டு கும்மாளம் தான் போட்டுகிட்டு ல்றே: குழவிக் கல்லு புள்ளையை ஒண்ணை குஷியாக பெத்துகிட்டு குழவிக் கல்லு புள்ளையை ஒண்ணை குஷியாக பெத்துகிட்டு பொத்: ஆராரொ நீ யாரொ அருமையான குழந்தை யாரோ |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|