மாபிலைக்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனஸ்
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பல கோடி
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற
(மாப்பிள்ளைக்கு)

நடந்த வரை வயசுக்குப் பொருத்தமில்லை
நடக்கும் கதை மனசுக்கு அமைதியில்லை
விதைத்த விதை முளைத்தது மாறவில்லை
விதைத்து விட்டு துடிப்பதில் லாபம் இல்லை
தசரதா... புரிந்தத... ஹரிகதா தெரிந்ததா...
எனக்கும் உனக்கும் புரிந்த வரையில் புரியட்டும்
(மாப்பிள்ளைக்கு)

கட்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மட்றவர்கள் குறைகளைக் காண்பதுண்டு
குட்றம் என சொன்னது சொன்னதுதான்
நெட்றிக் கண்ணைத் திறந்தவன் கண்டதுதான்
சிவனிடம் துணிந்தவன் எவனிடம் அஞ்சுவான்
உலகம் முழுதும் அறிந்த கதைக்கு விளக்கமா
(மாப்பிள்ளைக்கு)


நெற்றிக்கண்
திரைப்படத்தின் பெயர்நெற்றிக்கண்
திரைப்பட நடிகர்கள்ராதிகா, ரஜினிகாந்த்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்S.P. முத்துராமன்
பாடல் வெளியான ஆண்டு 1981
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
மாபிலைக்கு மலேசியா வாசுதேவன், உமா ரமணன் கிடைக்கவில்லை 4:34 படிக்க
ராமனின் மோகனம் K.J.யேசுதாஸ், S. ஜானகி கிடைக்கவில்லை 4:07 கிடைக்கவில்லை
ராஜா ராணி மலேசியா வாசுதேவன், S.P.சைலஜா கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
ராமனின் மோகனம் - Sad Bit கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 0:46 கிடைக்கவில்லை
தீராத விளையாட்டு பிள்ளை S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:27 கிடைக்கவில்லை