மானே தேனே கட்டிபுடி பாடல்கள் மற்றும் விவரங்கள்

மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி
மல்லிக வாசனை மந்திரம் போடுது
மன்மத ராசனின் மய்யலை தேடுது
மல்லிக வாசனை மந்திரம் போடுது
மன்மத ராசனின் மய்யலை தேடுது
(மானே தேனே)

நாணல் பூவை போல உள்ளம் வாடிடுமே
நானும் நீயும் சேர்ன்பா இன்பம் கூடிடுமே
கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன்
ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்
கன்னத்தில் என்னென்ன செஞ்ச்சி வச்சான்
மம்மதன் அள்ளி வச்சான்
கன்னத்தில் என்னென்ன செஞ்ச்சி வச்சான்
மம்மதன் அள்ளி வச்சான்
ஆத்தோரம் ..... காத்தாடுது
காத்தோடு ...... பூவாடுது
பூவோடு ......... தேன் பாயுது
தேனோட ......... தேன் சேருது
அஞ்ச்சுது கெஞ்ச்சுது மிஞ்ச்சுது கொஞ்ச்சிடத்தான் வா வா வா வா.....
(மானே தேனே)

அன்னம் கூட தோற்கும் நடையாடுதடி
ஏ.. அம்பு கூட தோற்கும் விழி பாடுதடி
காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்
மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்
உள்ளத்த மெள்ள தான் அள்ள வந்தா
அம்மம்மா என்ன சுகம்
ஊரோரம் .......... தோப்பானது
தோப்போரம் ........ நீரானது
நீரோட ......... நீர்சேருது
ஆனந்தம் ........ தான் பாடுது
கன்னம் கண்களில் சொன்னது என்னடியோ... வா வா வா வா
(மானே தேனே)


உதய கீதம்
திரைப்படத்தின் பெயர்உதய கீதம்
திரைப்பட நடிகர்கள்மோகன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்K. ரங்கராஜ்
பாடல் வெளியான ஆண்டு 1985
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்னதோ பாடு S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:59 படிக்க
மானே தேனே கட்டிபுடி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:25 படிக்க
பாடு நிலாவே S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Mu.Mehta 5:15 படிக்க
சங்கீத மேகம் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:20 படிக்க
தேனே தென்பாண்டி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:24 படிக்க
தேனே தென் பண்டிப் S. ஜானகி கிடைக்கவில்லை 3:12 கிடைக்கவில்லை
உதய கீதம் பாடுவேன் இளையராஜா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:31 படிக்க
உதய கீதம் பாடுவேன்_Raja இளையராஜா கிடைக்கவில்லை 4:40 கிடைக்கவில்லை