மாசி மாசம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே பூவோடு ஓஓஓ தேனாட தேனோடு ஓஓஓ நீயாடு ஒ ஒ (மாசி) ஆசை நூராச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க நெருங்க நெருங்கப் பொருங்கப் பொருங்க ஓஹோஹோ ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேங்கொள்ள வந்தாள் மயங்கிக் கிரங்க கிரங்கி உரங்க ஓஹோஹோ வெப்பம் படருது படருது வெப்பம் வளருது வளருது கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உரவிலே உரவிலே ஓஓஓ... (மாசி) காம லீலா வினோதம் காதல் கவிதா விலாசம் படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ ஆசை ஆகாப் பிரமாதம் காதல் கவிதாப் பிரவாகம் தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குஸ் உரவும் நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உரங்குது ஓஓஓ... (மாசி) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|