மஸ்தான பாடல்கள் மற்றும் விவரங்கள்
( -ஹே ம-ஸ்தானா...... -ஹோய் ) -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் சிருசு சின்னஞ்ச் சிருசு இளசு அம்மாடி இளசு சிருசு சின்னஞ்ச் சிருசு இளசு அம்மாடி இளசு ?பாயிருக்கு பழுத்த ?பாக்கிருக்கு கையிருக்கு பறிக்க காத்திருக்கு வா நானாச்சி நீயாச்சி நாளாச்சி... -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் பூவுக்குள் வண்டு வந்து தேனுக்குள் நீந்துதம்மா தென்னங்க்காய் நீர் தளும்ப தென்றல் தான் ஏந்துதம்மா ஊர் முழுதும் உறங்க்கயிலே ஓசையது அடங்க்கயிலே ஊர் முழுதும் உறங்க்கயிலே ஓசையது அடங்க்கயிலே வாசல் திறக்க ஆசை பிறக்க அம்மம்மா .... நாணம் உன்னை விடுமோ -ஹே ம-ஸ்தானா........ மாசம் தைமாசம் மஞ்ச்சள் பூவாசம் ஏம்மா மயக்கமா பாடு தெம்மாங்க்கு பாதி என்பங்க்கு பாட்டு கசக்குமா ஆளாகி மேலாக்கு போட்டாச்சி வா அச்சாரம் கேட்டாச்சி வா வா நானாச்சி நீயாச்சி நாளாச்சி... வா.. -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் ராகத்தின் மோகனமே மோகத்தின் வாகனமே வாகனம் என் வசமே வாலிபம் உன்வசமே காமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ காமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ -நீயும் மயங்க்க நானும் நெருங்க்க ... அம்மம்மமா காலம் நேரம் இதுவோ.... ( -ஹே ம-ஸ்தானா...... -ஹோய் ) -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் -ஹாயாயா -ஹாயாயா -ஹாய -ஹாயா -ஹோய் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|