மலர்களே மலர்களே மனதிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
மலர்களே மலர்களே மனதிலே மலருதே எனது பகலை பாதை வந்து தேடுதே எனது இரவில் சூரியனும் தேயுதே காலை மாலை வேளை யாவும் உன்னை தொடர்ந்திடும் மனதிலே மனதிலே மழைதுளி வழியுதே மலர்களே மலர்களே மனதிலே மலருதே எனது பகலை பாதை வந்து தேடுதே எனது இரவில் சூரியனும் தேயுதே காலை மாலை வேளை யாவும் உன்னை தொடர்ந்திடும் மனதிலே மனதிலே மழைதுளி வழியுதே ட ர ர.... ஆஹ்... கொஞ்ச நிரம் பார்வை கொள்ளை இடுதே கொஞ்சி பேசும் ஆசை பொங்கி விடுதே உன் கைகள் தீண்டிடும் போது என் நெஞ்சில் தேன் ஈக்கள் ஊருது சென்னிடிய(?) பேசியும் மரந்து விடுதே சந்திதோமே ஆக செல்ல தோனுதே என் வீடு என்னை விட்டு போக உன் வீடு என் வீடாய் மார ஹெய் காதல் எனும் கடலில் வீழ்கிரேன் கையில் துளி கரையில் அழைக்கிரேன் நீ தான் என் உயிர் குடித்தனம் நடத்திடு மலர்களே மலர்களே மனதிலே மலருதே ல ல .... கன்னி பொண்ணு பாதை முழுதும் தொடுதே கையில் இழும் நகத்தில் வலிகள் தருதே ஒரு மின்சார கம்பத்தை போல என் தேகம் இப்போது மாரிய உன்ன கையில் சுமக்கம் எந்தன் பருவம் வன்முரைகள் நடத்தும் பாதி மிருகம் வலி இல்ல எது இந்த மாயம் வயதோடு வருகின்ற காயம் விழி இரண்டில் கோடு போதுமே ஒளி கதிர்கள் கோடி தோன்றுமே ஏனோ என் உயிர் புது புது அனுபவம் மலர்களே மலர்களே மனதிலே மலருதே எனது பகலை பாதை வந்து தேடுதே எனது இரவில் சூரியனும் தேயுதே காலை மாலை வேளை யாவும் உன்னை தொடர்ந்திடும் மனதிலே மனதிலே மழைதுளி வழியுதே |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|