மலர்களே உங்களை பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஹ்.... மலர்களே உங்களை நான் காதலிக்கிரென் தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு குயில்களே உங்களை நான் காதலிக்கிரென் மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு நதிகளே உங்களை நான் காதலிக்கிரென் நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு தென்றலே உன்னை நான் காதலிக்கிரென் மருப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி உலகமே என் வீடு இளமையே விளையாடு மலர்களே உங்களை நான் காதலிக்கிரென் தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு குயில்களே குக் குக் குக்.... நதிகளை மட்டும் அல்ல நுரையயும் காதலித்தென் வெண்ணிலவை மட்டும் அல்ல அதன் கரையயும் காதலித்தென் ஒரு பட்டுபூச்சியயே காத்தலித்து பார்த்தென் அதன் உதிர்ந்த சிரகையும் மூடி வைத்து காத்தெஸ் அந்தி வானத்தின் மேலே முகில் போவதை போலே எந்தன் உடல் அங்கு பரந்திட வழி இல்லைய மலர்களே உங்களை நான் காதலிக்கிரென் தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு குயில்களே உங்களை நான் காதலிக்கிரென் மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு நதிகளே ஆஹ்.... மழை துளி மழை துளி முத்துகளாய் சிதருது சிதரிவிடும் முத்துகளை சேமித்தால் நல்லது அந்த வான வில்லிலே மொத்த நிரம் ஏழு அதில் ஒட்ற்றை நிரத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு சுகமாந்து பூமி இதமானது வாழ்கை இந்த உலகத்தை ரசிக்கின்ற கவிக்யன் இவன் மலர்களே உங்களை நான் காதலிக்கிரென் தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு குயில்களே உங்களை நான் காதலிக்கிரென் மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு நதிகளே உங்களை நான் காதலிக்கிரென் நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு தென்றலே உன்னை நான் காதலிக்கிரென் மருப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி உலகமே என் வீடு இளமையே விளையாடு மலர்களே உங்களை நான் காதலிக்கிரென் தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு குயில்களே |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|