மலர்களில் ஆடும் இளமை பாடல்கள் மற்றும் விவரங்கள்
மலர்களில் ஆடும் இளமை புதுமையே.. மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹொய்.. மலர்களில் ஆடும் இளமை புதுமையே.. மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹொய்.. பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு (மலர்களில்...) பூமரதின் வாசம் வந்தால் ஏடேடொ ஆசை நெஞ்சுக்குள் தாளடும் பால் வடியும் பசுங்க் கிலிகள் பேசமல் பேசும் பொன்வண்டோ தேரோடும் சொர்கதின் பக்கதை இங்கு நான் காண என்றேண்டும் உன்னோடும் நாளும் நான் ஆட வந்தேனே, தொழி நீயம்ம... (மலர்களில்...) நான் இன்று கேட்பதெல்லம் கலயண ராகம் எணங்கள் போராடும் நான் இன்று காண்பதெல்லம் பொன்னன நெரம் எங்கெங்கும் தேனோடும் இன்பதின் வன்னங்கள் என்னை சீரட்ட பொன்வண்டின் ரீங்கரம் கொஞ்சம் தாலட்ட பென் மனே நாணம் ஏனம்ம ?? (மலர்களில்...) |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|