மரத்த வெச்சவன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்
ஏ மனமே கலங்காதே வீனாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்
ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம்

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்

படைத்தவனின் துணையிருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு
படைத்தவனின் துணையிருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு

உன்னை நல்ல ஆலாக்க உத்தமனைப் போலாக்க
எண்ணியவன் யாரென்று கண்டுக்கொள்ள யாருண்டு
ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும்
ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம்

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்

உதவியின்றி தவிப்பவர்க்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுதர நீ படிப்பாய்


உதவியின்றி தவிப்பவர்க்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுதர நீ படிப்பாய்


புத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பென்ன
சக்தியுள்ள உனக்கெல்லாம் சத்தியத்தில் தவிப்பென்ன
காத்து இருப்பது எத்தனைப்பேரோ உன்னிடம் தோற்ப்பதற்கு
ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம்

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவாஸ்
ஏ மனமே கலங்காதே வீனாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்
ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம்


பணக்காரன்
திரைப்படத்தின் பெயர்பணக்காரன்
திரைப்பட நடிகர்கள்கௌதமி , ரஜினிகாந்த்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்P. வாசு
பாடல் வெளியான ஆண்டு 1990
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டிங் தங் தங் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:00 கிடைக்கவில்லை
இரண்டும் ஒன்றோடு K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:00 கிடைக்கவில்லை
மரத்த வெச்சவன் இளையராஜா Ilaiyaraaja 3:59 படிக்க
நூறு வருசம் _F S. ஜானகி கிடைக்கவில்லை 4:27 கிடைக்கவில்லை
நூறு வருசம் _M மனோ கிடைக்கவில்லை 4:27 கிடைக்கவில்லை
சிலேன்சே சிலேன்சே S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:38 கிடைக்கவில்லை
உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி இளையராஜா கிடைக்கவில்லை 4:31 கிடைக்கவில்லை