மயிலிறகே பாடல்கள் மற்றும் விவரங்கள்
மயில் இறகே மயில் இறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா உயிரைத் தொடர்ந்து வரும் நீ தானய் மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே! உலக மொழியில் வரும் எல்லமய் நீர் எழுத்து காதல் தான் கல் எழுத்து அன்பே.. மயில்... மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா மெதுவா மெதுவா இங்கு வைகையில் வைதிடுகை பொதிகை மலைஐ பிரிந்து என் பார்வையில் நீந்துது தென்றல் அதை நான் அதை நான் பிடிது மெல்ல அடைதேன் மனசிரையில் ஒரே இலகியம் நம் காதல் வான் உல்ளவரை வாழும் பாடல்! மயில்... தமிழ தமிழ தமிழ உன் தமிழ் இங்கு சேலையில் வருதா அமிழ்தாய் அமிழ்தாய் அமிழ்தாய் கவி ஆற்றிட நீ வருவாய் ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால் உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவ பால் விளக்கங்கள் நீ கூரேன் ஊர் உரங்கட்டும் உறைபேன் கய்ளு மயில்... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|