மன்மதன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

மீன ரீன சீத கீத ராத வெத
அட நம்ம பார்வதி வராட
அடடா அடடா பாத்துக்கோடா

க்ஹ்1 - சேய்வோலே, காமாந்தக, துட்ச
ரோட்-ல பெங்கலே நடமாட முடியலைடா
உங்க கன்ன் பட்டாலே
கர்பம் உண்டாகிடும் போல இருக்கே
உண்ட சதையெல்லாம் துரு பிடிக்க போரதுடா
நீங்க எல்லாம் நல்ல இருப்பேல
உங்கல எல்லாம் எஸ்வரன்-தாண்ட ரட்சிக்கனும்
என்ன சொன்னேல்...ஸ்
எஸ்வரன் ரட்சிக்கனும
எங்கல அந்த மன்மதன் ரட்சித்தாலே
போதுமே...

அஹ மன்மதன் ரட்சிக்கனும்
இந்த மங்கையர் காலைகலை
மங்கையை மயக்கும் மந்திர பூஜை
என்னென்ன சொல்லட...
இலம் பென்ங்கலை வெல்லடா..

(அட மன்மதன்)

மாடி வீட்டு லலித
மயங்கி நின்னா அழக
கோடி வீட்டு கீத
குலுங்கிகிட்டே சிரிச்ச
கோவலன் கண்ட அந்த கால மாதவி
அடி கேவலம் என்பேன் உந்தன் முன்னே மாலதி
எச்சில் ஊர பாடுஷ
யேங்க வைக்கும் என் உஷ
அட நிம்மி-அ கண்டு கும்மியடிப்பேன்
ரம்மி-அ கண்டு விம்பி வெடிப்பேன்
அட நிம்ம்ய்-அ கண்டு கும்மியடிப்பேன்
ரம்மி-அ கண்டு விம்பி வெடிப்பேன்

நலைனத்தை காட்டும் நலினி
நலுங்காமல் வருவதை கவனி
ரசனையை தூண்டும் ரதி நீ
நால்தோரும் வருவேன் பவனி
நான் நால்தோரும் வருவேன் பவனி

கவிதையிலே வாழ்ந்து வரும் கவித
என் ராகத்திலே மயங்கி வாடி ரத
கவிதையிலே வாழ்ந்து வரும் கவித
என் ராகத்திலே மயங்கி வாடி ரத
அட பக்கத்து வீட்டு பைங்க்கிலி
என் சொர்கத்தை காட்டும் சுண்டரி
அட பக்கத்து வீட்டு பைங்க்கிலி
என் சொர்கத்தை காட்டும் சுண்டரி

ப்ரெமலத உன் ப்ரஹ்ம்மை சத
ப்ரெமலத உன் ப்ரஹ்ம்மை சத
உரக்கும் இல்லை சுத
இரக்கம் காட்டு ஷீல
மரக்க மாட்டேன் லீல

நீலாம்பரி ராகம் உனக்காக நீல
ஒன்ரும் சொல்லாமல் போவாயோ என் கல
நீலாம்பரி ராகம் உனக்காக நீஸ்
ஒன்ரும் சொல்லாமல் போவாயோ என் கல
அட கல...

சந்திக்க துடிக்கும் ஷந்தி
நிந்திக்க நினைப்பால் ஜயந்தி
இடையினில் கிடைத்தால் வசந்தி
நான் எவலிடம் போவேன் மயங்கி
நான் எவலிடம் போவேன் மயங்கி
நான் எவலிடம் போவேன் மயங்கி...



ஒரு தலை ராகம்
திரைப்படத்தின் பெயர்ஒரு தலை ராகம்
திரைப்பட நடிகர்கள்ஷங்கர்
இசைஅமைப்பாளர்விஜய T. ராஜேந்தர்
திரைப்படத்தின் இயக்குனர்விஜய T. ராஜேந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1980
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என் கதை TM. சௌந்தரராஜன் T.Rajendar 3:24 படிக்க
இது குழந்தை S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:38 படிக்க
கடவுள் வாழும் P. ஜெயச்சந்திரன் T.Rajendar 5:00 படிக்க
குடியிலே கருவாடு மலேசியா வாசுதேவன் T.Rajendar 3:25 படிக்க
மன்மதன் ஜாலி ஆபிரகாம் T.Rajendar 4:13 படிக்க
நன் ஒரு TM. சௌந்தரராஜன் T.Rajendar 4:24 படிக்க
வசமில்ல S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:48 படிக்க