மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் பாடல்கள் மற்றும் விவரங்கள்
மனிதன் எல்லம் தேரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தேரியவில்லை.... ஊஊ... மனிதன் எல்லம் தேரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தேரியவில்லை.... ஊஊ... இனிய குரலில் குயில் போலே இசையும் அழகாய் பாடுகின்ரான் எருதுகல் போலாஎ வண்டிகலை இழுத்து கொண்டு ஓடுகின்ரான் வனத்தில் வாழும் பரவைகல் போல் வானில் பரந்து திரிகின்ரான் வனத்தில் வாழும் பரவைகல் போல் வானில் பரந்து திரிகின்ரான் மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்கு தேரியவில்லை.... ஊஊ... மனிதன் எல்லம் தேரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தேரியவில்லை.... ஊஊ... கொல்லும் பாம்பின் கொடும் விழத்தை சோல்லில் கோடுக்க தேரிந்து கொண்டான் குல்ல நரி போல் தந்திரத்தால் குடியை கெடுக்க புரிந்து கொண்டான் வெல்லி பனத்தால் மற்றவரை விலைக்கு வாங்க தேரிந்து கொண்டான் வெல்லி பனத்தால் மற்றவரை விலைக்கு வாங்க தேரிந்து கொண்டான் மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்கு தேரியவில்லை.... ஊஊ... மனிதன் எல்லம் தேரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தேரியவில்லை.... ஊஊ... |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|