மனதில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
மனதில் ஒரே ஒரு பூ பூதது மலரும் நினைவுகள் நான் சொல்வது (மனதில்) குழல் ஊதும் கண்ணனின் வண்ண மேனி கதை சொல்வான் கண்களீல் அந்த ஞானி வலை வீசும் கனவிலே வந்து போவான் கலை மானின் நெஞ்சிலே சொந்தம் ஆவான் தாயக மாறும் அவன் தாலாட்டு பாட்டு சேயாகும் எனது மனம் தேனூற கேட்டு குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே இதயம் சிறகடிக்கும் என் வீடிலே (மனதில்) மணி மார்பில் மழலை போல் தூங்க வேண்டும் விடிந்தாலே தினமும் நான் யெங்க வெண்டும் வழி பார்து வாசலில் காக்க வேண்டும் என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும் ஆஆண் பிள்ளை பணிந்து விடகூடாது கண்ணே கொதடிமை பழக்கம் எல்லாம் ஆகது பெண்ணே ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு ? தனியே பார்தால் இதை நீ கேட்டு வா (மனதில்) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|