மதுரை வீரன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
மடுரை வீரன் தானே அவனை உசுப்பி விட்டே வீனே இனி விஸ்ட்லே பரக்கும் தானே என் பேராண்டி மடுரை வீரன் தானே யெஹ் சிங்கம் போல யெஹ் சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையிலதாண்டி யெஹ் தில்ல டாங்கு டாங்கு சும்ம திருப்பி போட்டு வாங்கு யெஹ் தில்ல டாங்கு டாங்கு சும்ம திருப்பி போட்டு வாங்கு யெஹ் சியான் சியான் சினுக்கு இவவை புத்தூருக்கு அனுப்பு யெஹ் சியான் சியான் சினுக்கு இவவை புத்தூருக்கு அனுப்பு யெஹ் புலிய போலே யெஹ் புலிய போலே துனிஞ்சவண்டா எங்க பேராண்டி உங்கலை பஞ்சுமிட்டாய் போல பிச்சு வீச போராண்டி உங்கலை பஞ்சுமிட்டாய் போல பிச்சு வீச போராண்டி யெஹ் தில்ல டாங்கு டாங்கு சும்ம திருப்பி போட்டு வாங்கு யெஹ் தில்ல டாங்கு டாங்கு சும்ம சீரி விட்டு வாங்கு ஹெய் இந்த ஹெய் இந்த ஹெய் இந்த ஹெய் இந்த இந்த இந்த இந்த இந்த இந்தாஆஆ அஹ் ஆஹ் அஹ் ஆஹ் அஹ் ஆஹ் இந்தாஆஆ யெஹ் சூராவலி யெஹ் சூராவலி காத்து போல சுழண்டு வராண்டி யெஹ் சூராவலி காத்து போல சுழண்டு வராண்டி அவனை சுத்தி நிக்கும் பசங்கலெல்லாம் மிரண்டு போராண்டி அவனை சுத்தி நிக்கும் பசங்கலெல்லாம் மிரண்டு போராண்டி யெஹ் தில்ல டாங்கு டாங்கு சும்ம திருப்பி போட்டு வாங்கு யெஹ் கொவில்பட்டி முருக்கு சும்ம குனிய வச்சு நோருக்கு ட டெய் யெஹ் ஜல்லிகட்டு யெஹ் ஜல்லிகட்டு காலை போல துல்லி வராண்டி யெஹ் ஜல்லிகட்டு காலை போல துல்லி வராண்டி உங்கலை பனமரமா புடுங்கி இப்போ வீச போராண்டி உங்கலை பனமரமா புடுங்கி இப்போ வீச போராண்டி ஹெய் கும்தலக்கடி கும்ம அடி விட்டான் பாரு யெம்மா ஹெய் கும்தலக்கடி கும்ம அடி விட்டான் பாரு யெம்மா ஹெய் கும்தலக்கடி கும்ம அடி விட்டான் பாரு யெம்மா |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|