பொன்னந்தி மாலைப்பொழுது பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்: அஹஹஹஹாஅ ஃப்: லலலலலா அஹஹாஆஅ.... ம்:பொன் அந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்ப நினவு அன்னத்தின் தோகை என்ற மேனியோ அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சை பரித்தாய் கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சை பரித்தாய் ஃப்:பொன் அந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்ப நினவு ஃப்:மலைமகள் மலர் உடை அணிந்தாள் - வெள்ளி பனி விழ முழுவதும் நனைந்தாள் மலைமகள் மலருடை அணிந்தாள் - வெள்ளி பனி விழ முழுவதும் நனைந்தாள் ம்:வருகென அவள் நம்மை அழைத்தாள் - துன் மடிதனில் துயிலிடம் கொடுத்தாள் வருகென அவள் நம்மை அழைத்தாள் - துன் மடிதனில் துயிலிடம் கொடுத்தாள் ஃப்:இதயத்து வீணையில் எழுகின்ற பாடலில் இசை நம்மை மயக்கட்டுமே ம்:உதயத்து காலையில் விழித்திடும் வேளையில் மலர்களும் சிரிக்கட்டுமே ம்:பொன் அந்தி மாலைப்பொழுது ஃப்:பொங்கட்டும் இன்ப நினவு ம்:கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி என்னைத் தேடி ஆடிவர ஃப்:கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூரு பாடி வர ம்:கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி என்னைத் தேடி ஆடிவர ஃப்:கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூரு பாடி வர ம்:மெல்ல மெல்ல வழங்கட்டும் கவிதை ஃப்:சொல்லி சொல்லி மயங்கட்டும் இளமை ம்:என்னேரமும் உன்னோடு நான் ஒன்றாகி வாழும் உரவல்லவோ ம்:என்னேரமும் உன்னோடு நான் ஒன்றாகி வாழும் உரவல்லவோ ம்:பொன் அந்தி மாலைப்பொழுது ஃப்:பொங்கட்டும் இன்ப நினவு ம்:ஆடை மூடும் ஜாதிப்பூவில் ஆசை உண்டாக ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில் போதை உண்டாக ம்:ஆடை மூடும் ஜாதிப்பூவில் ஆசை உண்டாக ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில் போதை உண்டாக ம்:ஆடை மூடும் ஜாதிப்பூவில் ஆசை உண்டாக ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில் போதை உண்டாக ஃப்:கண்ணோடு கண் பண் பாடுமோ பெண் மேனிதான் என்னாகுமோ ம்:அணைத்திடும் கரங்க்களில் வளைந்து நின்றாடும் அணைத்திடும் கரங்க்களில் வளைந்து நின்றாடும் ஆனந்த அருவியில் சுகம் பல தேடும் ஆனந்த அருவியில் சுகம் பல தேடும் ஃப்:பொன் அந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்ப நினவு ம்:அன்னத்தின் தோகை என்ற மேனியோ அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சை பரித்தாய் ஃப்:கொஞ்சி சிரித்தாஸ் என் நெஞ்சை பரித்தாய் பொத்:பொன் அந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்ப நினவு |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|