பொன் மானே பாடல்கள் மற்றும் விவரங்கள்
பொன்மானே கோபம் ஏனோ (2) காதல் பால்குடம் கல்லாய்ப் போனது ரோஜா ஏனடி முல்லாய் போனது (பொன்மானே) காவல் காப்பவன் கைதியாய் நிர்கிரேன் வா ஊடல் என்பது காதலின் கௌரவம் போ ரெண்டு கங்கலும் ஒன்ரை ஒன்ரின் மேல் கோபம் கொல்வதா? ஆங்கல் எல்லாம் பொய்யின் வம்சம் கோபம் கூட அன்பின் அம்சம் நானம் வந்தால் ஊடல் போகும் ஆஹா... (பொன்மானே) உந்தன் கங்கலில் என்னையே பார்க்கிரேன் வா ரெண்டு கங்கலில் பௌர்னமி பார்க்கிரேன் வா உன்னைப் பார்த்ததும் எந்தன் பென்மைதான் கந்திரந்ததே கன்னே மேலும் காதல் பேசு நேரம் பார்த்து நீயும் பேசு பார்வைப் பூவை நெஞ்சில் வீசு ஓஹோ... பொன்மானே கோபம் எங்கே பூக்கல் மூடினால் காயம் நேருமா தென்ரல் தீண்டினால் ரோஜா தாங்குமா லா லாலா லாலா லாலா |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|