பொங்குது பொங்குது பாடல்கள் மற்றும் விவரங்கள்
பொங்குது பொங்குது வயசுக் குள்ள பூக்கள் மொத்தம் புதுசு சங்கதி சங்கதி இளசை கண்டு சல்லடை ஆசுடி மனசு என் கங்கள் மீது கன்னே ஆடை உன்னை பொல பெண்ணே இல்லை கங்கள் மீது கன்னே ஆடை உன்னை பொல பெண்ணே இல்லை கூந்தல் மீது ஊஞ்சல் ஆட அய்யோ நானும் பூவாய் இல்லை கூந்தல் மீது ஊஞ்சல் ஆட அய்யோ நானும் பூவாய் இல்லை பொங்குது பொங்குது வயசு கொண்ட பூக்கள் மொத்தம் புதுசு சங்கதி சங்கதி இளசை கண்டு சல்லடை ஆசுடி மனசு === வானவில்லை சுமந்து ஒரு நிலவு வந்தது போல் வண்ண மாலை சுமந்து திரு மங்கை வந்தாளே தாமரை பூவின் சொந்தம் குள தண்ணெர் என்றாலும் தொட்டு திறந்த கணவன் வேரு சூரியன் என்றாளே பொன்னிறம் உள்ள கன்னிகை எந்தன் புத்தி இடிதாளே சிரு புன்னகை என்னும் சாவியில் நெஞ்சின் பூடை திறந்தாளே பொன்னிறம் உள்ள கன்னிகை எந்தன் புத்தி இடிதாளே சிரு புன்னகை என்னும் சாவியில் நெஞ்சின் பூடை திறந்தாளே கொஞ்சம் தள்ளி இருந்தாலும் என்னை அள்ளி எடுதாளே துன் முதிரை மார்பில் நிதிரைக்கொள்ள உதரவிட்டளே === உன் வாயின் சிரிப்பை எடுத்து அந்தி வானம் செய்யடும உன் சுட்டு விழியின் சுடரால் ரெண்டு சூரியன் செய்யடும உன் வாயின் சிரிப்பை எடுத்து அந்தி வானம் செய்யடும உன் சுட்டு விழியின் சுடரால் ரெண்டு சூரியன் செய்யடும நறுக்கி போடும் நகதில் தங்க நானயம் செய்யடும நீ உடைகள் மாட்றும் அரையில் உன்னை ஓவியம் செய்யடும நறுக்கி போடும் நகதில் தங்க நானயம் செய்யடும நீ உடைகள் மாட்றும் அரையில் உன்னை ஓவியம் செய்யடும ஒரு சிந்து படிகடும உன்னை சிரிக்க செய்யடும நான் கண்டு களித காதலி என்றே உன்னையும் சொல்லடும பொங்குது பொங்குது வயசு குள்ள பூக்கல் மொத்தம் புதுசு சங்கதி சங்கதி இளசை கண்டு சல்லடை ஆசுடி மனசு என் கங்கள் மீது கன்னே ஆடை உன்னை போல பெண்ணே இல்லை கங்கள் மீது கன்னே ஆடை உன்னை போல பெண்ணே இல்லை கூந்தல் மீது ஊஞ்சல் ஆட அய்யோ நானும் பூவாய் இல்லை கூந்தல் மீது ஊஞ்சல் ஆட அய்யோ நானும் பூவாய் இல்லை பொங்குது பொங்குது வயசு கொண்ட பூக்கள் மொத்தம் புதுசு சங்கதி சங்கதி இளசு கண்டு சல்லடை ஆசுடி மனசு |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|