பெற்றெடுத்த உள்ளம் என்றும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ட்ம்ஸ்: பெற்றெடுத்த உள்ளம் என்றும் டெய்வம் டெய்வம்
பெற்றெடுத்த உள்ளம் என்றும் டெய்வம் டெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
ரத்தத்துடன் சேர்ந்ததந்த பாசம் பாசம்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்

அன்றொரு நாள் மன்னன் சொலொமொன் உடைய சபையிஸ்
ஒரு விசித்திரமான வழக்கு வந்தது
ஒரு பிள்ளை ... இரண்டு தாய்மார்கள்
இரண்டு பேரும் அது தன்னுடைய பிள்ளை என்கிறார்கள்

பிள்ளைக்கோ தன் தாய் யாரென்று சொல்லத் தெரியவில்லை
மன்னன் சொலொமொன் யோசித்தான்

ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
அசல் யாரோ ... நகல் யாரோ
அசல் யாரோ நகல் யாரோ
அறியேனென்று அதிசயித்த மன்னன் சொன்னான் முடிவில் ஒன்று
முடிவில் ஒன்று

இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால்
யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை
ஆகவே ... காவலா, இந்த பிள்ளையை ஆளுக்கு பாதியாக கொடு
என்றான்..
காவலன் சென்றான் ..இடை வாளை எடுத்தான்
அந்த மகனை இழுத்தான்
வாளை ஓங்கினான்
வாளை ஓங்கினான் .....

ப்ஸ்: மன்னா ...மன்னா ஆஆ
அம்மா என்றொரு குரலில் ஒரு பெண் கண்ணீர் வடிக்கின்றாள்
இன்னொரு பெண்ணோ வாளை கண்டும் புன்னகை புரிகின்றாள்
புன்னகை புரிகின்றாள்
பாதி கொடுங்கள் என்றே அவளோ மன்னனை கேட்கின்றாள்
மன்னா வேண்டாம் என்றே இவளோ மன்னனை தடுக்கின்றாள்

இந்தா என்றவன் அந்த பெண்ணிடம் மகனை தருகின்றான்
இவள் தான் உண்மைத் தாயென மன்னன் சொலொமொன் முடிக்கின்றான்
சொலொமொன் முடிக்கின்றான்

ட்ம்ஸ்: பெற்றெடுத்த உள்ளம் என்றும் டெய்வம் டெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்

சக்தி வடிவானவளே அன்னை அன்னை
சக்தி வடிவானவளே அன்னை அன்னை
அவள் தானறிவாள் தான் வளர்த்த கண்ணை கண்ணை

சொருச்: சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

ட்ம்ஸ்: பக்தியிலும் அன்னை தான் முதலில் டெய்வம்
இந்த பார் முழுதும் அவள் வளர்த்த செல்வம் செல்வம்

சொருச்: சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

ட்ம்ஸ்:பதியம் வைத்த மரம் புதிய தோட்டம் தனில் நின்று
வாழ்வதுண்டு
புதியதாக வரும் உறவு யாவும் அதன் சொந்தமாவ்தில்லை

சொருச்: சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

ட்ம்ஸ்: உதிரம் கொண்டு வரும் இதயம் போல ஒரு உண்மை அன்பு இல்லை
உருகும் உள்ளமென தமிழ் கூறுவது அன்னை என்ற சொல்லை

சொருச்: சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

ட்ம்ஸ்: பூவும் மஞ்சளுடன் பொங்கும் டேவி அவள் புவனெஸ்வரி

சொருச்: சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம்

ட்ம்ஸ்: பூஜை செய்து வரும் மாதர் காவல் தரும் ராஜெஸ்வாஸ்

சொருச்: சக்தி ஓம் .. சக்தி ஓம் ...

ட்ம்ஸ்: பாசம் பொங்கி வரும் டேவி சக்தி அவள் ஜகதீஸ்வரி

சொருச்: சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

ட்ம்ஸ்: பார்வை தன்னில் உயர் நீதி சொல்ல வரும் பரமெஸ்வரி

சொருச்: சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

ட்ம்ஸ்: புவனெஸ்வரி

சொருச்: சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

ட்ம்ஸ்: பெற்றெடுத்த உள்ளம் என்றும் டெய்வம் டெய்வஸ்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்



கண்ணா நலமா
திரைப்படத்தின் பெயர்கண்ணா நலமா
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்1
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பெற்றெடுத்த உள்ளம் என்றும் P.சுசீலா கிடைக்கவில்லை 6:18 படிக்க