பென்னலையே பாடல்கள் மற்றும் விவரங்கள்

பென்னலே பென்னலே
ஆயகலைகள் அருவதி நாங்க்கும்
என் கலையே

பென்னலே பென்னலே
ஆயகலைகள் அருவதி நாங்க்கும்
என் கலையே

மழ மழ தேக வளர்சி
என் மனதினில் யேதொ கிளர்சி
என் கூந்தல் தொடங்கி
குதி கால் வரைக்கும்
கொடை காலக் குளிர்சி

பென்னலே பென்னலே
ஆயகலைகள் அருவதி நாங்க்கும்
என் கலையே

====

மூனிய பருவம் முதல் கலை
நான் மொதம் தந்தால் முது கலை
மூர்க்க தனம பார்க்கும் பார்வை
முன்னோர் சொன்ன மோக கலை

மூங்கில் அழகில் ஒன்பது துலையே
ஊதி பார்பர்து ஆரம் கலை
தேவை ஆயும் வென்னீராக
வெந்து துடிபது
யேழாம் கலை
உதட்டை உதட்டால் ஒதடம் தந்து
மருதுவம் பார்பது
மௌன கலை
உள்ளங்கையில் அழகை வென்று
பம்பாய் பொல பின்னிக்கொல்வது பதம் காலை

பென்னலே பென்னலே
ஆயகலைகள் அருவதி நாங்க்கும்
என் கலையே
======


மூசு காற்றால் வெப்பம் மூடி
பேசை இழபது பெரிய கலை
இது அகிலம் முழுதும் பரந்து கிடக்கும்
ஆனுக்கும் பென்னுக்கும் உரிய கலை

இருவது கலையை கடக்கும்பொது
இரும்பும் உருகும் இன்பக் கலை
தருவதும் பெருவதும் முடிகிரும் பொது
மருபடி தொடங்கும் மர்ம கலை

இது மனிதன் மட்டும் அரிவது இல்லை
பரவைக்கும் விலங்கிர்கும்
உல்ல கதை

யேடு படிப்பும் அனுபவ அரிவும்
மன்மதகலையை உனக்கும் எனக்கும்
சொல்லி தருவதில்லை

பென்னலே பென்னலே
ஆயகலைகள் அருவதி நாங்க்கும்
என் கலையே


ஜாம்பவான்
திரைப்படத்தின் பெயர்ஜாம்பவான்
திரைப்பட நடிகர்கள்பிரஷாந்த்
இசைஅமைப்பாளர்பரத்வாஜ்
திரைப்படத்தின் இயக்குனர்நந்தகுமார்
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
எத்தனை வருஷம் ஜனனி பரத்வாஜ், விஜய் யேசுதாஸ் Muthu vijayan 4:32 படிக்க
ஹல்வா பொண்ணு ரோஷினி, திப்பு Pa.Vijay 4:30 படிக்க
ஜாம்பவான் Theme வாத்தியங்கள் Na. Muthukumar 1:22 படிக்க
பண மரத்துலே ஜனனி பரத்வாஜ், ரஞ்சித் Na. Muthukumar 4:36 படிக்க
பென்னலையே கவிதா தாமஸ் Kabilan 4:54 படிக்க
சந்தகரம் கிடைக்கவில்லை Andal Priyadarshini 2:58 படிக்க
வேலன் வெற்றி வேலன் கார்த்திக் Kabilan 4:25 படிக்க