பூவைத பூவைக்கு பூக்கள் சொந்தமா பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா ஈ லொவெ யௌ ஈ லொவே யௌ ஈ லொவே லொவே யௌ ப்ஸ்: பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா ப்ஸ்: ஈ லொவே யௌ ஈ லொவே யௌ ப்ஸ்: ஈ லொவே லொவே யௌ முத்து சிமிழா வண்ணத் தத்தை குரலா உன் வெள்ளி தண்டை ஓசை என்ன பிள்ளை தமிழா முத்து சிமிழா வண்ணத் தத்தை குரலா உன் வெள்ளி தண்டை ஓசை என்ன பிள்ளை தமிழா கண் பட்டு ஆஹா உங்கள் கை பட்டு ஓஹோ இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு கண் பட்டு உங்கள் கை பட்டு இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்ஸ் ஈ லொவே யௌ ஈ லொவே யௌ ஈ லொவே லொவே யௌ பச்சை வாழை மரத்துக்கு சேலை கட்டி போட்டு வைத்த பந்தலோ பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து கன்னி வைத்த பொங்க்கலோ சொன்னால் தெரிவதில்லை எதுவும் ஆஹா அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும் ஹோ சொன்னால் தெரிவதில்லை எதுவும் அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும் கண்ட பின்னால் எடுத்துச் சொல்ல முடியும் ஈ லொவே யௌ ஈ லொவே யௌ ஈ லொவே லொவே யௌ பள்ளி கணக்கு கொஞ்சம் சொல்லி பழக்கு நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு பள்ளி கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு போடுங்கள் ஆஹா கூண்டில் ஏற்றுங்கள் யே போடுங்கள் கூண்டில் ஏருங்கள் உங்கள் பொன் மனத்தை சாட்சி வைத்து வெட்ற்றி பெருங்கள் ஈ லொவே யௌ ஈ லொவே யௌ ஈ லொவே லொவே யௌ பூந்தோட்டம் மெல்ல வந்து கண்ணடித்து கை கொடுக்கும் ஜாலமோ அது காட்டும் ஜாடை என்ன தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ நன்றே இருக்குதிந்த உவமை ஓஹோ இந்த பெண்ணே உனது சொந்த உடமை ஓஹோஹோ நன்றே இருக்குதிந்த உவமை இந்த பெண்ணே உனது சொந்த உடமை இனி எல்லாம் பழகுவது உரிமை பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா ஈ லொவே யௌ ஈ லொவே யௌ ஈ லொவெ லொவே யௌ ஈ லொவே யௌ ஈ லொவே யௌ ஈ லொவெ லொவெ யௌ |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|