பூவே பூவே பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூவே பூவே போதும் பூதது இரு உல்லம் பூபதை கொஞ்சம் பார்திரு வீணை ஓசயே அவளின் வார்தை தான் பூ மழையின் சாரலே அவளின் புன்னகை கடலுக்குள் தோன்றும் உயிரே அலைப் போலவே நெஞ்சுக்குள் தோன்றும் உரவே புதிதாகவே இரு உல்லப் பூக்களாய் அங்கிங்கே வாசமை வீசும் ஓஅர் உரவிது....ஓஹ் ! (பூவே பூவே..) பரிசோடு வருகயில் பாரட்டு பேசவே தோளோடு வருகயில் தாலட்டும் நெஞ்சமே அன்பாலே கோடிக் கோடி அணைகட்டக் கூடுமே அன்புக்கு நடுவே இங்கு அணைகட்டக் கூடுமா அவள் இருந்த டேசதில் அவளே என்றும் தேவதை வானம் பூமி வாழ்துமே...ஹெய் ! (பூவே பூவே..) அவள் இல்லை யெங்கயில் இவன் இங்கு யேங்குவான் அவன் இல்லை என்றதும் இவள் இங்கு வாடுவாள் அருகாமை அமரும் போது உரிமயைக் கூடுமே பிரியாமல் பிரியும் போது நிழல் கூட தயங்குமே கண்கள் கொஞ்சம் கலங்கினால் உல்லம் ரெண்டும் துடிக்குமே பாசம் நேசம் சங்கமம்...ஒஹ் ஸ் (பூேஸ் பூவே..) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|