பூசு மஞ்சள் (பெண்) பாடல்கள் மற்றும் விவரங்கள்
...அரேய் முன்னா.. அம்ரிடா கி ஷாடி பக்கா ஹோ கய.. ஜல்டி ஆவோனாஆ.. போஓசு மஞ்சள் போஓசு மஞ்சள் போஓசுது போஓவொன்ரு எண்ணம் போலே எண்ணம் போலே வந்தது வாழ்வென்ரு தாய் தந்தை வாழ்துக்களால் இன்ரு என் காதல் ஏஏடேருதேய் யேன் இந்த மாற்றங்கலோ - இன்ரு என் கண்ணில் தேனோஓருதேய் பொங்குதேய் சந்தோஷம் பொங்குதேய்..ஓ..ஓ... சிந்துதேய் கண்ணேஏரும் சிந்துதேய் (போஓசு) கடல் நேஏரை கடன் வாங்கி என் கண்ண் கொண்டு அழுதாலும் நான் சொல்லும் நன்றிக்கு பொதாதம்ம.. பொங்குதேய் சந்தோஷம் பொங்குதேய் இடம் மாரி வந்தாலும் தடம் மாரி போகாமல் என் காதல் கை கோஓட கண்டேனம்மா... சிந்துதேய் கண்ணேஏரும் சிந்துதேய் எண்ணம் பொல் வழ்வு கண்டேன்.. எல்லோரும் வாழ்த்ட்டுமேய் முன்னூரு ஆண்டு வரை என் மஞ்சள் வாழட்டுமேய் ஏழு பிரப்பினிலும் மரு பிரப்பினிலும் இந்த தந்தைக்கும் தாய்க்கும் வந்து மகளென்ரு பிரந்திட யெங்குதேய் என் உள்ளம் யெங்குதேய் பொங்குதேய் சந்தோஷம் பொங்குதேய் (போஓசு) ஆஆண் என்ரால் ஒரு வேஏடு பெண்ண் என்ரால் இரு வேஏடு த பண்பாடு தடை போடுமேய்.. பொங்குதேய் கண்ணேஏரும் சிந்துதேய் கிளை எங்கேய் போனாலும் என் வேர்கள் இங்கேதான் என் ஜேஏவன் இங்கும் அங்கும் விளையாடுமேய் பொங்குதேய் சந்தோஷம் பொங்குதேய் பொன் மாலை தந்தவனை என்னாலும் காதலிப்பேன் வெண் மேகம் சிரகு தந்தால் விண்ணோடு வலம் வருவேன் எந்தன் உயிர் மலரை உந்தன் திருவடியில் தந்து உனக்குள் கரைந்து இந்த உலகதை மரந்திட யெங்குதேய் என் உள்ளம் யெங்குதேய் பொங்குதேய் கண்ணேஏரும் சிந்துதேய் (போஓசு) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|