பூங்காற்றே - Duet பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூங்காட்ற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே இன்பத்தை எண்ணி தவிக்க எப்போதும் உன்னை நினைக்க என்னத்தை கிள்ளி கிள்ளி போகாதே என் தாபம் தீராதே (பூங்காட்ற்றே) பூ பூத்த சோலை பொன் மாலை வேளை பாடல் காற்றினில் கேட்டாஅயோ யேதேதோ எண்ணம் தானாக துள்ளும் யேக்கம் தான் அதை தீர்ப்பாயோ நீதானே என் காதல் சங்கீதம் நான் பாடும் பூமேடை உன் தேகம் பொன்ன் தாலிதான் தந்து நீ கூடு என் மேனி நீ உண்ணும் தேன் கூடு கண்ணே... கண்ணே... வந்தேனே... நானே... (பூங்காட்ற்றே) காவெரி இங்கு ஓடோடி வந்து காதல் சங்கமம் ஆகாதோ பூவோடு தென்றல் தாலாட்டு சொல்ல ஆசை தோன்றுது யேதேதோ நீ இன்றி பூந்தென்றல் வீசாது நீ இன்றி என் ஜீவன் வாழாது நான் என்றும் நீ என்றும் வேரேது என் ஆசை எப்போதும் மாராது அன்பே... அன்பே... என் வாழ்வே... நீயே... (பூங்காட்ற்றே) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|