பூக்களைத்தான் பறிக்காதீங்க பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூ ஒன்னு வாடுதம்மா.... அதன் ஜோடி பூவ தேடுதம்மா.... வேலி ஒன்னு தடுக்குதம்மா... அதன் விழிகலுந்தான் தவிக்குதம்மா.... பூக்கலத்தான் பரிக்காதீங்க காதலத்தான் முரிக்காதீங்க பூக்கலத்தான் பரிக்காதீங்க காதலத்தான் முரிக்காதீங்க கங்கலுந்தான் பாத்துக்கொண்டா காதலங்கே ஊத்தெடுக்கும் கங்கலுந்தான் பாத்துக்கொண்டா காதலங்கே ஊத்தெடுக்கும் இதயமத கொடுத்து விட்ட யார் தடுத்து அதுவும் நிக்கும் (பூக்கலத்தான்) கூட்டுக்குல் பரவை வச்சான் வானத்தில் நிலவ வச்சான் மலருக்குல் தேன வச்சான் மதுவுக்குல் போதை வச்சான் மனசுக்குல் காதல் வச்சான் மனுஷந்தான் அதன பிரிச்சான் மனசுக்குல் காதல் வச்சாஸ் மனுஷந்தான் அதன பிரிச்சான் இயர்க்கையவன் படைக்கையிலே இடையில் இவன் பிரிப்பதென்ன இல மனசு தவிக்கையிலே இரக்கமட்ற்று தடுப்பதென்ன கங்கலுந்தான் பாத்துக்கொண்டா காதலங்கே ஊத்தெடுக்கும் இதயமத கொடுத்து விட்ட யார் தடுத்து அதுவும் நிக்கும் (பூக்கலத்தான்) செடி வலந்தா பூவா பூக்கும் பூ பூத்தா காயா காய்க்கும் காய் கனிஞ்ச பழமா மாரும் பழம் விரிஞ்ச விதையா தூவும் விதை மீண்டும் பூவை கொடுக்கும் பூ மீண்டும் விதைய கொடுக்கும் விதை மீண்டும் பூவை கொடுக்கும் பூ மீண்டும் விதைய கொடுக்கும் இதுவும் ஒரு சக்கரம் அய்ய இத நிருத்த முடியாதைய்ஸ் அத போல காதலுமைய்ய அத தடுக்க முடியாதைய்ய கங்கலுந்தான் பாத்துக்கொண்டா காதலங்கே ஊத்தெடுக்கும் இதயமத கொடுத்து விட்ட யார் தடுத்து அதுவும் நிக்கும் பூக்கலத்தான்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|