புதிய பூவிது பூத்தது பாடல்கள் மற்றும் விவரங்கள்
புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பார்த்தது தூது வந்ததோ சேதி சொன்னதோ தூது வந்ததோ சேதி சொன்னதோ நாணம் கொண்டதோ ஏன் புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பார்த்தது ஜவ்வாது பெண்ணானது ரெண்டு செமீங்கள் கண்ணானது பனீரில் ஒண்ணானது பாச பந்தங்கள் உண்டானது என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ தள்ளாடும் டேகங்காளே கொவில் தெப்பங்கள் போலாடுமோ சத்தமின்றியே முத்தமிட்டதும் கும்மாளம் தான் ஆஅ... ...........புதிய பூவிது........... கல்யாணம் ஆகாமலே காதல் வெள்ளோட்டம் பார்கின்றது கூடாது கூடாதென நாணம் காதோடு சொல்கின்றது என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ உள்ள மட்டிலும் எடுப்பதென்னவோ என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ உள்ள மட்டிலும் எடுப்பதென்னவோ வண்டோடு பூவாடுது வண்டு தாஹங்கள் கொண்டாடுது உன்னை கண்டதும் என்னை கண்டதும் உண்டாகுமோ தேன்.. .............புதிய பூவிது............ |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|