புஞ்சையுண்டு நஞ்சையுண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாரவில்ல - எங்க பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல வீதிக்கொரு கட்சியுண்டு சாதிக்கொரு சங்கமுண்டு நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - சர்வ? நிம்மதியா வாழ ஒரு நாலுமில்ல - இது நாடா இல்ல வெரும் காடா - இதை கேட்க யாரும் இல்லை தோழா (புஞ்சை உண்டு) வானத்தை எட்டி நிர்கும் உயர்ந்த மாலிகை யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது ஊருக்குப் பாடுபட்டு இன்னைத கூட்டமே வீடின்ரி வாசலின்ரி தவிக்குது எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேல்வி நாலை வரும் உல்லவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்ரிங்கு மாரும் வேலை வரும் ஆயிரம் கைகல் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும் நாலய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு வானகமும் வையகமும் எங்கல் கைகலில் என்ராடு (புஞ்சை உண்டு) ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது தானாகப் பாதை கண்டு நடக்குது காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது தானாகப் பாடு ஒன்னு படிகுது என்னிய யாவும் கைகலில் சேரும் நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குல்லே காலையில் தோன்ரும் சூரியன் போலே போன்னொலி வேண்டும் கன்னுக்குல்லே சேரியில் தென்ரல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா கனகை தெர்கே பயாத கவெரி ஒடு சேராத பாடுபடும் தோழர்கலின் தோல்கலில் மாலை சூடாதா (புஞ்சை உண்டு) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|