பிஞ்சு தென்றலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ப்ரிஎஃப் ஈன்ஸ்ற்றுமென்டல்)

மாளே:
க்ஹோறூஸ் 1:
பிஞ்சு தென்றலே,
என் பிஞ்சு தென்றலே,
என் நெஞ்சில் அடங்கு,
ஓரு பூவில் தொட்டில் கட்டி உரங்கு,

க்ஹோறூஸ் 1

ஆங்கும் இங்கும் அலைந்த தென்றலே,
முள்ளில் மோதி கிழிந்த தென்றலே,
கன்னில் தூக்கம் தொலைந்த தென்றலே,
தாலாட்டும் என் பாட்டில்,
துயில் கொள்ள வா,

க்ஹோறூஸ் 1

(ஈன்ஸ்ற்றுமென்டல்)

விழிது கொண்டேதான், முதலைகள் உரங்கும்,
ஆது பொல் உரங்காதே,
ஓவ்வொரு விழீப்பும்,ஓவ்வொரு பிரப்பு,
அதை நீ மரவாதே,

உரங்கும்வரை நான், ஈசைதிருப்பேன்,
நீ விழிக்கும்வரை நான், விழிதிருப்பேன்,
உனது கனவில்,நான் வீணை வாசிப்பேன்,

க்ஹோறூஸ் 1
(ஈன்ஸ்ற்றுமென்டல்)

ஃபேமாளே:
முதல் முரை உந்தன்,முகம் கண்டபொதே,
முழுசாய் தொலைந்துவிட்டேன்,
வேர்களை மரைக்கும்,தாமர பொல,
மனதை மரைதுவிட்டேன்,
தென்றலின் வாசல்,ஆடைதுவைதேன்,
புயல் வரும் வாசல்,திரைந்துவைதேன்,
ஸரியா தவரா?ஆட யாரை நான் கேட்ப்பேன்?

பிஞ்சு தென்றலே,
என் பிஞ்சு தென்றலே,
என்னெஞ்சில் அடங்கு,
எந்தன் கானம் உண்டு கங்கள் உரங்கு,

காதல் தேடி அலைந்த தென்றலே,
கல்லில் மோதி உடைந்த தென்றலே,
கன்னீர் காட்டில் நனைந்து தென்றலே,
தாலாட்டும் என் பாட்டு,
கேட்கின்றதா?

(ஃபெமலே வொகலிழிங்க்)


மஜ்னு
திரைப்படத்தின் பெயர்மஜ்னு
திரைப்பட நடிகர்கள்பிரஷாந்த், ரிங்கி கண்ணா
இசைஅமைப்பாளர்ஹரிஸ் ஜெயராஜ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2001
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
குல்முகார் மலரே 1 அனுபமா, ஹரிஹரன், டிம்மி Vairamuthu 5:26 படிக்க
குல்முகார் மலரே 2 அனுபமா, ஹரிஹரன், டிம்மி Vairamuthu 3:22 படிக்க
ஹர கொரஈ அனுராதா ஸ்ரீராம், தேவா, பெபி மணி, கங்கா, கார்த்திக், திப்பு Thamarai 2:59 படிக்க
மெர்குரி மேலே தேவன், உன்னிகிருஷ்ணன் Vairamuthu 5:29 படிக்க
முதல் கனவே பாம்பே ஜெயஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிஷ் ராகவேந்தரா Vairamuthu 5:11 படிக்க
பட பட கவிதா சுப்ரமணியன், கிருஷ்ணராஜ், ஷங்கர் மஹாதேவன் Vairamuthu 6:26 படிக்க
பிஞ்சு தென்றலே MG. ஸ்ரீகுமார், சந்த்யா Vairamuthu 5:19 படிக்க