பாவாட பஞ்சவர்ணம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பாவடை பன்சவர்ணம் ஒரு பட்டாசு வீசி போகுதெய் சூடான முத்தம் தந்தாள் இந்த சூரியனின் மீசை வேகுதெய் பட்டம் பட்டம் பட்டம் பூசி தொட்ட தொட்ட சினுங்கியசு மேனி எங்கும் உந்தன் ஆட்சி மேலும் கீழும் கொதிக்கும் மூசு அட பெண்ணே உன் பேரு என்னம? சொன்னாலே பேர சொல்லி பாட்டு பாடுறேன் அட பெண்ணே உன் வீடு எங்கம்ம? வீட்டோடு மப்பிள்ளை மாறி போகுறேன் (பாவடை....) பள பள பள பள பளவென பல்லாலே கல கல கல கல கல கலவென சிரிசாளே உசி பாதம் வரை மொய்காதடீ எசில் ஊறும்படி வைகாதடீ ஹெய் கொல கொல கொல கொல கொலையாய் முந்திரிக்க தள தள தள தள தள தளவென காதிருக்க அத்தை வந்து வச அசாரமே மூழ்கி நான் எடுத முதாரமே மண்ணோடு மழை போல, என்னோடு உறவாடு பக்கதில் பல பொண்ணு, பதோடு பதினொன்னு பதினாறு பழ சாறு நீ பார்வையால் பந்தாடு (அட பெண்ணே உன்...) (பாவடை...) ஜும்பலக்க ஜும்பலக்க லே ஜுமலே...... துளி துளி துளி துளி துளியாய் நீராடு வெடி வெடி வெடி வெடி வெடி மருந்தாய் போராடு கந்தல் நோட்டெல்லாம் செல்லாதுட பள்ளி பாடமெல்லாம் பத்தாதுடா விரு விரு விரு விரு விரு வென முன்னேறு விடு விடு விடு விடு விடு உந்தன் கண்ணீரு எந்தன் தோளின் மீது பாரம் இல்லை நீதி ந்யாயம் கேட்க நேரம் இல்லை கல்லூரி தேர் மீது நான் போவேன் ஊர் மீது அட பூவெல்லாம் நார் மீது என் கோபம் யார் மீது விரலோடு விரல் சேர்து கும்மாளம் கூதாடு (அட பெண்ணே உன்...) ஷூபெய் ஷூ பப்ய் ஷூபிய..... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|