பார்காதே பாடல்கள் மற்றும் விவரங்கள்
பாக்காதே பாக்காதே பஞ்சாங்கத்த பாக்காதே தல்லாதே தல்லாதே தாவனிய தல்லாதே கில்லாதே கில்லாதே... கிலி மனச கில்லாதே... கொல்லாதே கொல்லாதே... டீன் அகே-அ கொல்லாதே வாழ்க்கை வாழத்தானே (பாக்காதே) பருவ பொன்னு கிட்ட பாகவதம் பேசாதே க்ஹ் - பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே சைவர் மயிலில் வந்த சக்தியின்னு தல்லாதே க்ஹ் - கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே பூக்கும் பூவெல்லாம் பூஜைக்கின்னு என்னாதே பொன்னுக்கும் பூ பிடிக்கும் மரந்துவிடாதே திருமனம் கேட்கிரேன் திருனீரா கேட்கிரேன் தேதிய சொல்லி விடு மனமே மனமே (பாக்காதே) படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு என்னாதே க்ஹ் - போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே கஷ்மிர் இருக்கையிலே காசி-யதான் என்னாதே ஆடாதே ஆடாதே அத்து மீரி ஆடாதே கன்னியிலம் பூங்குயில் கடர்க்கரையில் வருகையில் சுண்டலே பீச்-ந்னு சொக்கிவிடாதே பரவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே இப்போது வாழ்ந்து விடு இன்றே இன்றே (பாக்காதே) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|