பாராமல் பார்த்த நெஞ்சம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பாராமல் பார்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் ஜம்சஜம்ஜம் ஜம் பொடாமல் பொட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் ஜம்சஜம்ஜம் ஜம் இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள் பாராமல் பார்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் ஜம்சஜம்ஜம் ஜம் பொடாமல் பொட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் ஜம்சஜம்ஜம் ஜம் நிதிரை கெட்டது கன்னே என் சிதிர பெண்ணே முத்திரை கண்டது முன்னே நீ தொட்டதன் பின்னே நிதிரை கெட்டது கன்னே என் சிதிர பெண்ணே முத்திரை கண்டது முன்னே நீ தொட்டதன் பின்னே பூபாலம் கேட்டேனே பெண் மானை பார்தேனே பெசாமல் நின்றெனே பென் என்று ஆனெனே கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும் கர்பனை அல்ல இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அர்புதம் அல்ல நீ பட்டதும் சுட்டது பட்டுடை விட்டது நானும் சொல்ல பாராமல் பார்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் ஜம்சஜம்ஜம் ஜம் பொடாமல் பொட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் ஜம்சஜம்ஜம் ஜம் இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள் பாராமல் பார்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் ஜம்சஜம்ஜம் ஜம் பொடாமல் பொட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் ஜம்சஜம்ஜம் ஜம் மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு வல்லியின் மெல்லிடை மெலே ஒரு சங்கதி பொடு மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு வல்லியின் மெல்லிடை மெலே ஒரு சங்கதி பொடு பூண்டெகம் தாங்காது என் டெவன் ஏந்தாது ஆராது தீராது நீ வந்து சேராது பென் இவள் மேனியில் கண் இமை மூடிடும் காவியம் கண்டு நான் பன்னிய புன்னியம் என் மனம் கூடிடும் உன்னுடன் இன்று புவி மன்னிலும் வின்னிலும் பொங்கவி பாடிடும் மெகம் ஒன்று பாராமல் பார்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் ஜம்சஜம்ஜம் ஜம் பொடாமல் பொட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் ஜம்சஜம்ஜம் ஜம் இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள் பாராமல் பார்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் ஜம்சஜம்ஜம் ஜம் பொடாமல் பொட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் ஜம்சஜம்ஜம் ஜம் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|