பாடு தலைவன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ம்) பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான் கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான் (2) சோர்ந்த போது... சேர்த்த சுருதி... சொர்க லோகம் காட்டுதிங்கே.. உலகமே ஆடும் தன்னாலே.. பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான் கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான் (ம்) காதல் பேசும்...தாழம் பூவே... ஓவியம் ஆனதே...கைகள் மீது... (ஃப்) கைகள் வர்ணம்...தீட்டும் நேரம்... ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்... (ம்) பாடிடும் பூங்க்குயில்...மார்பிலே ஆடுதே... (ஃப்) காதலே வாழ்கவே...ஆயிரம் காலமே... (ம்) நீதானே...தாலாட்டும் நிலவே ( நீதானே => நீ.....தான்....நே....) (ஃப்) பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான் கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டு தான் சோர்ந்த போது... சேர்த்த சுருதி... சொர்க லோகம் காட்டுதிங்கே.. உலகமே ஆடும் தன்னாலே.. பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான் கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டு தான் (ஃப்) பாதி ஜாமம்...பாயும்போதும் பால்னிலா வானிலே...காதல் பேசும்.... (ம்) ஊரைத் தூக்கம் ஆளும்போது... பார்வைகள் பேசுதே...பாவையோடு.... (ஃப்) காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்... (ம்) ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம் (ஃப்) நான் தானே ..தாலாட்டும் நிலவு... (நான் தானே = நாஆஅன் தாஅன் நாஎ ) (ம்)பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டு தான் (ஃப்)கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டு தான் (ம்)சோர்ந்த போது... சேர்த்த சுருதி... (ஃப்)சொர்க லோகம் காட்டுதிங்கே.. (ம்)உலகமே ஆடும் தன்னாலே... (ஃப்)பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான் (ம்)கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|