பாடி பரந்த கிளி பாடல்கள் மற்றும் விவரங்கள்
பாடிப் பரந்த கிலி பாத மரந்ததடி பூமானே ஆத்தாடி தன்னலே கூத்தாடி நின்ரேனே கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே (பாடிப் பரந்த) ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி அந்த வழி போகயில காலு ரெண்டும் ஊனமடி ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி அந்த வழி போகயில காலு ரெண்டும் ஊனமடி கண்ட கனவு அது கான்னாதாச்சு கன்னுமுழிச்சா அது வாழாது வட்ட நெலவு அது மேலே போச்சு கட்டி இழுதா அது வாரது வீனாசே தந்தவரு யரு யரு (பாடிப் பரந்த) சொல்லெடுத்து வந்த கிலி நெஞ்செடுத்துப் போனதடி நெல்லருக்கும் சோலயொன்னு செல்லரிச்சிப் போனதஸ் சொல்லெடுத்து வந்த கிலி நெஞ்செடுத்துப் போனதடி நெல்லருக்கும் சோலயொன்னு செல்லரிச்சிப் போனதடி கல்லிலடிச்சா அது காயம் காயம் சொல்லிலடிச்சா அது ஆராது பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும் நெஞ்சு வெடிச்சா அது தாங்காது சேதாரம் செஞ்சவரு யாரு யாரு (பாடிப் பரந்த) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|