நெருப்பு கூதடிகுது பாடல்கள் மற்றும் விவரங்கள்
நெருப்பு கூதடிக்குது காதும் கூதடிக்குது ஊரே கூதடிக்குது வாடா வாடா.... நெருப்பு கூதடிக்குது காதும் கூதடிக்குது ஊரே கூதடிக்குது வாடா வாடா.... ஏ உரக்கம் என்ன கூது கட்டு ஒட்தையில கூது கட்டு ஒலிஞ்சதெல்லாம் போதுமடா விடிய விடிய கூது கட்டு இன்னிக்கு முடிஞ்சுபோசு எடுது மூட்ட கட்டு ராத்திரி இருக்குதடா ரௌண்ட்-ஆ கூத்து கட்டு கூது கட்டூஉ....... (நெருப்பு கூதடிக்குது) துன்பம் இந்த துன்பம் இது மனிதனோடு பிரந்தது உந்தன் கையில் ரேகை போல அழியாமல் கூட வருவது இதை என்னி சோகம் என்றால் அட நாமும் என்று சிரிப்பது அது என்றும் முடியாது நம் கடைசி மூசில் கலந்தது மரம் செடி கொடியும் கூட புயலில் ஒடஞ்சு கிடக்குது மருபடி தல தூக்கி துன்பம் மரந்து சிரிக்குது அட ஏருங்க வானதில ஏருங்க நல்ல தேடுங்க நட்சதிரம் தேடுங்க ஓஹ்-ஒஹ்-ஒஹ்-ஒஹ்.... (நெருப்பு கூதடிக்குது) உன்ன் கன்னில் ஈரம் கன்னே யென் மனதில் எங்கோ வலிக்குது முகம் சாய விழி மூட இந்த நன்பன் தோல்கல் இருக்குது இந்த வானம் அது வந்து உன்ந்தன் புன்னகைக்கு கெஞ்சுது அதர்க்காக அது வின்னில் அடி வேடிக்கைகல் காட்டுது சொட்து பட்து சேர்த்தவனும் புகையாகதான் போகிரான் சோகதில சிரிப்பவந்தான் சுகமாக வால்கிரான் வால்கையில் வரைமுரை யேதடி அய்ய் அததான் கட்டி வசதாரடி ஓஹ்-ஒஹ்-ஒஹ்-ஒஹ்... (நெருப்பு கூதடிக்குது) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|