நெஞ்சன்கூடில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹெய் ! நெஞ்சாங்கூட்டில் நீயே நிர்க்கிராய் - பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிராய் கட்டி போட்டு காதல் செய்கிராய் - முதுகில் கட்டரெம்பு போலே உய்கிராய் காதல் தானே இது காதல் தானே உன்னை நிணைபதை நிருத்திவிட்டால் நெஞ்சு யேன்னடி துடிக்கவில்லை எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன் இன்னும் பூமுகம் மரக்கவில்லை நெஞ்சாங்கூட்டில் நீயே நிர்க்கிராய் - பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிராய் ஹெய் ! விண்ணை துடைக்கின்ற முகிலை, வெள்ளி நிலவை, மஞ்சள் நட்ஷத்திரத்தை.. என்னைத்தேடி மண்ணில் வரவழித்து உன்னை காதலிபதை உரைப்பேன் இன்று பிரக்கின்ற பூவுக்கும், சிரு புல்லுக்கும், காதல் உரைத்துமுடிப்பேன்.. உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும் சொலவில்லையே இல்லையே.. லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க ஒத்தச் சொல்லு சிக்கவில்லை எதனாலே ? பந்திவெச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிவிட்டு பட்டினியாய் கிடப்பாளே அது போல...!!! நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்.. நெஞ்சாங்கூட்டில் நீயே நிர்க்கிராய் - பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிராய் (சொருச்....) சின்ன சின்ன செல்ல குரும்பும், சீனி சிரிப்பும், என்னை சீரழிக்குதே.. விரு விருவென வளரும் பழம் எந்தன் விரதங்களை வெல்லுதே உன்னை கரம் பட்ற்றி இழுத்து, வளை உடைத்து, அதை சொல்லிடச் சொல்லுதே.. வெக்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை குத்தி குத்தியே கொல்லுதே.. காதல் எந்தன் வீதி வழி கைய்யை வீசி வந்த பின்னும் கால் கடுக்க காதுரிக்கே எதனாலே ? ஃபெப்ருஅர்ய் மாதத்துக்கு நாலு ஒண்ணு கூடி வர ஆண்டு நாலு கத்திருக்கும் அது போல...!!! நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்.. நெஞ்சாங்கூட்டில் நீயே நிர்க்கிராய் - பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிராய் காதல் தானே இது காதல் தானே உன்னை நிணைபதை நிருத்திவிட்டால் நெஞ்சு யேன்னடி துடிக்கவில்லை எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன் இன்னும் பூமுகம் மரக்கவில்லை நெஞ்சாங்கூட்டில் நீயே நிர்க்கிராய் - பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிராய் நெஞ்சாங்கூட்டில் நீயே நிர்க்கிராய் - பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிராய் ------------------------------------------------------------------------ 'நெஞ்சுக்குள்ளே இன்னாரு-ந்னு சொன்னால் புரியுமா...' ஸங்கி |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|