நெஞ்ச குருண பாடல்கள் மற்றும் விவரங்கள்
நெஞ்சே குருனாதரின் சேவடி நினைந்து நெஞ்சே குருனாதரின் சேவடி நினைந்து நன்றே இசைபாடிடு சூழ்னிலை மறந்து அருள் பெர பாடிடும் திருவாய் மலர்ந்து பொருள் பெர பாடிடு உனை நீ உனர்ந்து நெஞ்சே குருனாதரின் சேவடி நினைந்து நன்றே இசைபாடிடு சூழ்னிலை மறந்து ===ஸ் குருவின் திருவடியில் கட்றறிந்த ஞ்யனம் தெருவில் கடை பொருளாய் விற்பது ஒரு ஈனம் பாவலர் மூவரும் உனர்வினை தூண்டி பாடிய கீர்தனம் இறை அருள் வேண்டி கை பொருள் தந்து கண்டதும் வாங்கிட மெய்பொருள் என்பது சந்தையில் உல்லதோ நான் தர நீ பெர வேண்டும் கொஞ்சம் ஞ்யனனம் === நெஞ்சே குருனாதரின் சேவடி நினைந்து நன்றே இசைபாடிடு சூழ்னிலை மறந்து === புதியில் கலந்து நிற்கும் சிதம் இந்த வேளை ஸ்வரங்கள் தொடுது வைக்கும் முது மனி மாைஸ் மானிடர் சூடிட தகுதிகள் வேண்டும் நான் இதை கூறிட நகைதிட தொண்ட்றும் உன்னிடம் வந்ததும் இவ்விதம் நின்றதும் என் வினை அல்லவோ என்ன நான் சொல்லவோ நேர்வது யாவுமே காலம் செய்த கோலம் === நெஞ்சே குருனாதரின் சேவடி நினைந்து நெஞ்சே குருனாதரின் சேவடி நினைந்து நன்றே இசைபாடிடு சூழ்னிலை மறந்து அருள் பெர பாடிடும் திருவாய் மலர்ந்து பொருள் பெர பாடிஸ் உனை நீ உனர்ந்து நெஞ்சே குருனாதரின் சேவடி நினைந்து நன்றே இசைபாடிடு சூழ்னிலை மறந்து |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|