நீலகுயிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
நீலக்குயிலே உன்னோடு நான் பன் பாடுவேன் நாதப்புனலில் அன்ராடம் நான் நீராடுவேன் என்னாலுமே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்ரானதே உல்லம் பாமாலை பாடுதே (நீலக்குயிலே) அதிகாலை நான் பாடும் பூபாலமே ஆனந்த வாழ்த்துக்கல் காதில் சொல்லு நால்தோரும் நான் பாடும் தேவாரமே நீங்காமல் நீ வந்து நெஞ்சை அல்லு ஆகாயம் பூமி ஆனந்தக் காட்சி சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி திசைகலில் எழும் புது இசை சுகமே ஆஅ (நீலக்குயிலே) நீர் கொண்டு போகின்ர கார்மேகமே தூரல்கல் நீபோடத் தாகம் தீரும் நதி பாயும் அலையோசை சுதியாகவே நானல்கல் கரையோரம் ராகம் பாடும் மலர்க்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம் பனிவாடைக் காற்று பல்லாங்கு பாடும் செவிகலில் விழும் சுர லய சுகமே ஆஅ (நீலக்குயிலே) |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|