நீதானே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்... (ஃப்) நீ தானே நாள்தோரும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நீ தானே நாள்தோரும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நீ இன்றி நான் பாட வேரேது கீர்தனம் உரவு ராகம் இதுவோ இது உதயமாகி வருதோ உனது தாகம் விலய இது அடிமையான் மனதோ நீ தானே நாள்தோரும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் மூச்சுப்போலவே பாட்டு வந்ததே உன்னைக் கண்டதாலே பாவை என்னையே பாட வைத்ததே அன்புக் கொண்டதாலே உன்னை பார்க்கையில் என்னை பார்க்குதே உந்தன் காந்த கண்ணில் நன்றி சொல்லியே என்னை சேர்க்குதே இன்று உந்தன் கைய்யில் எந்தன் ஆவல் தீருமோ உந்தன் பாத பூஜையில் இந்த ஜீவன் கூடுமோ உந்தன் நாத வேள்வியில் எண்ணம் நீ வண்ணம் நீ இங்கு நீ எங்கும் நீ வேதம் போலே உந்தன் பேரை ஓதும் உள்ளம் தான் நீ தானே நாள்தோரும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நாதவெள்ளமும் கீதவெள்ளமும் வாரிதந்தது நீ நாளும் என்னையே வாழவைக்கவே வாசல் வந்தது நீ (ம்) வீணைதன்னயே கைய்யில் ஏந்திடும் ஞ்யானவல்லியே நீ வெள்ளைத் தாமரை பூவில் மேவியே ஆளும் செல்வியே நீ எந்தன் வாக்கு மேடையில் இன்று ஆடும் வாணியே எந்தனாளும் மேன்மையில் என்னை யேற்றும் மேனியே அன்னை நீ அல்லவா இன்னும் நான் சொல்லவா நீதான் தெய்வம், நீதான் செல்வம், கீதம் சங்கீதம் நீ தானே நாள்தோரும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நீ இன்றி நான் பாட வேரேது கீர்தனம் (ஃப்) உரவு ராகம் இதுவோ இது உதயமாகி வருதோ உனது தாகம் விலய இது அடிமையான் மனதோ (பொத்) நீ தானே நாள்தோரும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|