நீஎன்பது எது பாடல்கள் மற்றும் விவரங்கள்
நீ என்பது எதுவரை? எதுவரை? நான் என்பது எதுவரை? எதுவரை? நாம் என்பதும் அதுவரை அதுவரைதான் வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான் நீய பேசியதுஸ் என் அன்பே நீய பேசியது? தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது? கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் யேனடி? அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி நீய பேசியது (4) (நீ என்பது...) யேதொ நான் இருந்தேன், என் உள்ளே காற்றாய் நீ கிடைதாய் காற்றை மொழி பெயர்தேன், அன்பே சொல்ல் மூசை யேன் பறிதாய்? இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே? உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே? உருகினேன் நான் உருகினேன், இன்று உயிரில் பாதி கருகினேன் நீய பேசியது என் அன்பே நீய பேசியது? வேரில் நான் அழுதேன், என் பூவும் சோகம் உணரவில்லை வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை உனக்கென்றே உயிர் கொண்டேன், அதில் யேதும் மாற்றம் இல்லை பிரிவென்றால் உறவு உண்டு அதனாலே வாட்டம் இல்லை மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகும? (நீய பேசியது...) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|