நீ பௌர்ணமி என்றும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
-நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே -நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே -நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே -நீ பௌர்னமி... விண்ணிலாடும் வானின் மீனே ஆ.. ஆ... ஆ... ஆ..... விண்ணிலாடும் வானின் மீனே என்னை நீயும் வாட்டாதே விண்ணிலாடும் வானின் மீனே என்னை நீயும் வாட்டாதே -நீ இல்லாத வானம் இங்கே மெய்ய் இல்லாத ஜீவன் இங்கே -நீ இல்லாத வானம் இங்கே மெய்ய் இல்லாத ஜீவன் இங்கே ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே -நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே -நீ பௌர்னமி....... வெள்ளி நதியில் ஆடும்போது காட்சி காண வந்த நீ அள்ளி எடுத்து கூடும்போது சாட்சியாக இல்லையா எண்ணிரந்த காதல் நெஞ்சம் கோடி கோடி பார்த்த நீ கண்ணிறைந்து வாழ கொஞ்சம் வாழ்த்து சொல்ல மரந்ததேன் பா த ப ம ப த ப ம க ரி ச ரி க ரி ச ரி க ம ப என் இதயம் துடிக்குது தினமும் உருகும் அவள் நினைவில் ப த ப ம ப த நி ச ரி ரி க ரி ச நி ச க ரி ச கண்ணிமையில் அவள் உருவம் சொல்தமிழில் அவள் அமுதம் ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி க ரி ரி க ரி ரி ரி ரி க ரி தனிமையின் கொடுமையில் காதலி அன்றெனை வாட்டியதே க க க க க க க க க ச ரி க ரி க ப ம க ரி பிரிவெனும் சிரைதனில் சாதல் இன்றென்னை வாட்டுவதேன் ப த நி ச ரி க ரி ச நி ச க ரி ச நி ச ரி ச நி ச ரி ச நி த ப நி த ப ம த ப ம க ரி ஸ் -நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே -நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே -நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே -நீ பௌர்னமி........ |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|