நீ ஒரு தேசம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஓக் லெட்ழ் கெட் ஔட் வித் இட் ஹ்ம்ம் யீஹ் யீஹ் யௌ கொட் இட் ஹ்ம்ம் ஹ்ம்ம் யீஹ் யீஹ் யீஹ்....... ஒஹ் ஒஹ் யீஹ் நீ ஒரு தெசம், நான் ஒரு தெசம் எல்லை கடந்தால் சந்தொஷம் நீ ஒரு வாசம், நான் ஒரு வாசம் இரண்டும் இணைந்தால் உல்லாசம் எனக்து கனவுகள் உனது இமையிலே எனது கவிதைகள் உனது மொழியிலே எனது சிறகுகள் உனது விரலிலே எனது களவுகள் உனது இளமையிலே நன நா நன நா நன நன நா....... (நீ ஒரு தெசம்...) ஓடி விளையாடுவதும் ஓர விழி தேடுவதும் காதல் என தெரியுது தெரியுது தெரியுது... இப்போது போதும் என பேசுவதும் போனவுடன் யேசுவதும் காதல் என புரியுது புரியுது புரியுது... இபோது நெஞ்சோடு நெஞ்சாக நீ என்னை துண்டாட அப்பப்ப என் தேகம் தீ ஆனது அஞ்சாமல் கெஞ்சாமல் நீ என்னை கொண்டாட அம்மம்ம என் சேலை தாயானதெய் எனது குறும்புகள் எடுக்க வந்தது உனது குறும்புகள் தடுக்க வந்தது நன நா நன நா நன நன நா....... பேசுவது தெரியாமல் கூசுவது புரியாமல் காதல் சுகம் எதுவென எதுவென எதுவென... நனைவோம நீ எனது கிளையாக நான் உனது கிளியாக சேருவது சுகமென சுகமென சுகமென... இணைவோம கொதோடு கொதாக நீ என்னை தொட்டாட அசசோ என் ஆசை கரும்பானதெய் தட்டாமல் முட்டாமல் பூவோடு வண்டாட ஐயயொ உன் மீசை எறும்பானதெய் எனது ரசனையோ பழக வந்தது உனது ரசனையோ விலகி சென்றது (நீ ஒரு தெசம்...) நன நா நன நா நன நன நா....... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|