நில் நில் பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ம்) நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
செண்ட்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

(ம்) நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால்
நான் அணைப்பேன் உனை பூங்க் கரத்தால்

(ஃப்) ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள்
ஆரம்பம் ஆனதோ ஆனந்த தேடல்கள்

(ம்) தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்ந்திடாதோ..சொல்..நில்
(ஃப்) நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
செண்ட்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

(ஃப்) ஓவியமாய் உனை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்

(ம்) மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே

(ஃப்) கூ கூ கூ என கை கோர்த்து குயில் கூவிடாதோ
பூ பூத்து பனிப் பூ பூத்து மடி தாவிடாதோ..சொல்

(ஃப்) நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
(ம்) வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
(ஃப்) நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
(ம்) செண்ட்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
(ஃப்) நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
(ம்) வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே


பாட்டு படவா
திரைப்படத்தின் பெயர்பாட்டு படவா
திரைப்பட நடிகர்கள்ரஹ்மான், S.P.பாலசுப்ரமணியம்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்B.R. விஜயலட்சுமி
பாடல் வெளியான ஆண்டு 1995
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அட வா வா S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:09 கிடைக்கவில்லை
சின்ன கண்மநிக்குலே - 1 S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:41 கிடைக்கவில்லை
சொருஸ் படுற K.S. சித்ரா கிடைக்கவில்லை 5:17 கிடைக்கவில்லை
இனிய கணம் S.P.பாலசுப்பிரமணியம், SN. சுரேந்தர் கிடைக்கவில்லை 5:51 கிடைக்கவில்லை
நில் நில் இளையராஜா, உமா ரமணன் கிடைக்கவில்லை 4:59 படிக்க
போங்கற்றேலே K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:59 கிடைக்கவில்லை
வழி விடு இளையராஜா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:21 கிடைக்கவில்லை