நிலா நிலா ஓடிவா பாடல்கள் மற்றும் விவரங்கள்

நில நில ஓடிவ
நில்லாமல் ஓடிவ
மலை மேல யேரி வா
மல்லிகைப் பூ கொண்டு வா

===

ஹொய் ஹொய்
ஹொய் ஹொய்

ஹொய் ஹொய்
ஹொய் ஹொய்
ஹொய் ஹொய்
ஹொய் ஹொய்

நில நில ஓடிவ
நில்லாம ஓடிவ
மலை மேல யேறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா

ஹெய்
புறா புறா இங்கே வா
புது கூடில் தங்கவ
அழகர் இறங்கும் ஆத்துல
அய்தலக்க முங்கவாஅ

சேலை கட்டின சிலையே
என் மேல முட்டின மலையே
என்னை வீழ்த விரிச வலையே
உயிரெடுக்குரியே

தொள குத்துர முரடா
முழு ஆள திருடும் திருடா
என்னை ஆடி படைக்கும் அழகா
அலைய வைக்குரியே

ஆஹ்
நில நில ஓடிவ
நில்லாம ஓடிவ
மலை மேல யேறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா

ஹெய்
புறா புறா இங்கே வா
புது கூடில் தங்கவ
அழகர் இறங்கும் ஆத்துல
அய்தலக்க முங்கவாஅ

===

க்ய க்ய
க்ய க்ய

டொய்ன் டொய்ன் டொய்ன் டொய் டொய்
டொய்ன் டொய்ன் டொய்ன் டொய் டொய்
டொய்ன் டொய்ண்ட டொய்ண்ட டொய்ண்ட

குய்ய முய்ய

குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமபூவே

அட டா

கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறவே

போய போய

பொக்கிரி பொக்கிரி பொக்கிரி பொக்கிரி பொக்கிரி ராஜ

அம்மம்ம

பொதுமே பொதுமே பொதுமே பொதுமே பொதுமே தாஜ

===

குசி குசி குசி குசி

குசி முட்டை பொலிருக்கும்
குட்டி இடுப்பு

அதை பறிசி திண்ண
ஆசையடி இப்ப எனக்கு

ஹெய் குருவிருப்பு பொள் இருக்கும்
உடம்பு உனக்கு
அதை கடிசி திண்ண்க தொணுதட
இப்ப எனக்கு

ஹெய் வழிகு வாட
என்ன பெத்த
வடு மாங்க

ஹொய்

வழியுரியே
நீயும் பாசங்கா

ஹ ஹொய்

குமரி மனசு இறங்கும
கொழந்த பசியும் அடங்குமா

ஆபதுக்கு பாபம் இல்ல
அந்தப் பக்கம் போவாம

நில நில

ஓடிவ

நில்லாம

ஓடிவ

மலை மேல

யேறி வா

மல்லிகைப் பூ

கொண்டு வா

புறா புறா இங்கே வா
புது கூடில் தங்கவ
அழகர் இறங்கும் ஆத்துல

அய்தலக்க முங்கவாஅ

===

டும் ஷக்க

மடிசி மடிசி மடிசி மடிசி
மடிசி வெச துணிய போல
நீயும் இருந்த
உன்ன உடுத்தி பார்க்க
ஆசை பட்டேன்
நானும் கலஞ்சேன்

யேத்தி வெச விளக்க போல
நீயும் சிரிச
அடி
ஆத்தி என்ன பாதுகிட்ட
நானும் எரஞ்சேன்

ஹெய் கண்ண கட்டி
ஊருக்குள்ள
ஒளிஞ்சிக்கவா

ஹொய்

பங்கனபல்லி
காஞ்சிருக்கு பறிசிக்கவ

ஹொய் ஹொய்

புதயல் இருக்கும் பொட்டிய
பொறுமையாக தொறக்கனும்

ராதிரியை நீடி வசி
ரகசியம கலக்க வாஅ

டீஎ

நில நில ஓடிவ
நில்லாம ஓடிவ
மலை மேல யேறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா

புறா புறா இங்கே வா
புது கூடில் தங்கவ
அழகர் இறங்கும் ஆத்துல
அய்தலக்க முங்கவாஅ

சேலை கட்டின சிலையே
என் மேல முட்டின மலையே
என்னை வீழ்த விரிச வலையே
உயிரெடுக்குரியே

தொள குத்துர முரடா
முழு ஆள திருடும் திருடா
என்னை ஆடி படைக்கும் அழகா
அலைய வைக்குரியே

ஹெய் ஹெய்

நில நில ஓடிவ
நில்லாம ஓடிவ
மலை மேல யேறி வா
மல்லிகைப் பூ கொண்டு வாஆ

நாயகன்
திரைப்படத்தின் பெயர்நாயகன்
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்மரியா மனோக
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2008
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சி சி பொட ஹரிணி, திப்பு கிடைக்கவில்லை 4:17 கிடைக்கவில்லை
இருந்தக்கா அள்ளிகொடு S.P.பாலசுப்பிரமணியம், ஷங்கர் மஹாதேவன் Not Available 4:58 படிக்க
மணி மணியாக K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் Not Available 5:14 படிக்க
நான் வெள்ளைக்கார பேபி தேவ், மாணிக்க விநாயகம், சத்யன், சுசித்ரா கிடைக்கவில்லை 4:26 கிடைக்கவில்லை
நிலா நிலா ஓடிவா பென்னி தயால், ஸ்ரீலேகா பார்த்தசாரதி Not Available 4:10 படிக்க
ஓசை உயிரூசி மாணிக்க விநாயகம் கிடைக்கவில்லை 1:59 கிடைக்கவில்லை