நிலா ஆது பாடல்கள் மற்றும் விவரங்கள்

நெலா அது வானத்து மேலே பலானது ஓடத்து
மேலே
வந்தாடுது தேடுது ஒன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
பொழுதானா போதும் தொன ஒன்னு வேனும்
எலங்கால ஆட்டம் விடிஞ்சாதான் போகும்

(நெலா அது)

ஓடுர நரியில ஒரு நரி கெழ நரிதான் - இங்கு
ஆடுர நரியில பல நரி குல்ல நரிதான்
பொன்னுக்கும் பொன்னுக்கும் அடிதடிதான் மன்னுக்குப் போகிர
ஒலகத்திலே - அ
பசிக்குது பசிக்குது தெனம்தெனம்தான் தின்னா
பசியது தீர்ந்திடுதா
அடி ஆத்தாடி நான் பாட்டாலி ஒன் கூட்டாலி

(நெலா அது)

துடிக்கிர ஆட்டத்த தெரையில பாத்திருக்கேன் -
விசில்
அடிக்கிர கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
காட்டுல மேட்டுல ஒழச்சவன் நான் ஆடிடப் பாடிட
வேனாமா - அ
வருமையின் கொடுமையப் பாத்தவன் நான் ஒன் ஒடம்புல
வருமையும் வேனாமா
அடி ஆத்தாடி நான் பாட்டால்லி ஒன் கூட்டால்லி

(நெலா அது)



நாயகன்
திரைப்படத்தின் பெயர்நாயகன்
திரைப்பட நடிகர்கள்கமல் ஹாசன், சரண்யா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்மணி ரத்னம்
பாடல் வெளியான ஆண்டு 1987
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அந்தி மழி மேகம் P.சுசீலா, TL. மஹாராஜன் கிடைக்கவில்லை 4:46 படிக்க
நான் சிரித்தல் ஜமுனாராணி, MS. ராஜேஷ்வரி கிடைக்கவில்லை 4:48 படிக்க
நீ ஒரு K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 4:30 படிக்க
நிலா ஆது இளையராஜா கிடைக்கவில்லை 5:01 படிக்க
தென்பாண்டி சீமையிலே இளையராஜா கிடைக்கவில்லை 4:33 கிடைக்கவில்லை
தென்பாண்டி சீமையிலே கமல் ஹாசன் கிடைக்கவில்லை 4:33 படிக்க