நிலவுக்கும் நிழலுண்டு அந்த நிழலுக்கும் ஒளியுண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
நிலவுக்கும் நிழலுண்டு அந்த நிழலுக்கும் ஒளியுண்டு நெஞ்ச்சுக்கும் நிறமுண்டு அந்த நிறத்துக்கும் மணமுண்டு ( நிலவுக்கும்) இதுதான் அன்பென அறிவாயா - அது எவரிடம் உண்டென விதி உண்டா இதயத்தின் வாசல் விழியல்லவா - அதில் இருப்பது அன்பின் வழியல்லவா ( நிலவுக்கும்) மனதுக்குள் அன்பை வைத்துவிடு - அதில் மற்றவர் மனதைப் பார்த்து விடு அடையாளம் அதில் தெரிந்து விடும் - நல்ல அன்புள்ள இடமும் புரிந்து விடும் ( நிலவுக்கும்) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|