நான் மலரோடு பாடல்கள் மற்றும் விவரங்கள்

நான் மலரொடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மஹரனி உனை கான ஓடொஓடி வந்தேன்
நீ இலாமல் யரொடு உரவட வந்தேன்
உன் இளமைகு துணையக தனியாக வந்தேன்

நீ வருகின்ற வழி மீது யார் உனை கண்டார்
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொனார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

பொன் வண்டொன்று மலரென்று முகதொடு மொத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மெகம்கலாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உன்மை கூர
நீ இல்லமல் யரொடு உரவட வந்தேன்
உன் இளமைகு துணையக தனியாக வந்தேன்



இரு வல்லவர்கள்
திரைப்படத்தின் பெயர்இரு வல்லவர்கள்
திரைப்பட நடிகர்கள்ஜெய் ஷங்கர்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்K.V. ஸ்ரீனிவாசன்
பாடல் வெளியான ஆண்டு 1966
பாடல்கள்2
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆசிய கோபமா P.சுசீலா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 3:34 படிக்க
நான் மலரோடு P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Kannadasan 3:30 படிக்க