நான் பேனா நீ பேப்பர் பாடல்கள் மற்றும் விவரங்கள்

36-24-36 கொல்லுதே
24 கரட்-இல் அங்கம் தான் மின்னுதே

நான் பென, நீ பபெர்
கதை எழுதாமல் விடுவேன
இரவென்ன பகலென்ன
கதை முடிக்காமல் போவேன
நான் யார் நான் யார்
மாய மாய மய்ய
மாய மாய கண்ணனே...
உன் மர்மம் அரிந்த கள்வனே

நான் பென, நீ பபெர்
கதை எழுதாமல் விடுவேனாஆ...
36-24-36 கொல்லுதே
24 கரட்-இல் அங்கம் தான் மின்னுதே

மன்மத லீலையை வென்றார் உண்டோ..உண்டோ..உண்டோ

(சினெசே சொருச்...)

ஆடைகள் நாணம் இரண்டையும் பிடிது
அன்புள்ள பூவே என் மேது உடுது
இந்திய கார்கள் இடப்பக்கம் போகும்
அமெரிக கார்கள் வலப்பக்கம் போகும்
இரண்டையும் ஓட்டிட தெரிந்தவன் நான்
உன்னையும் ஓஹ்-ஹொ அரிந்தவன் நான்

மன்மத லீலையை வென்றார் உண்டோ..உண்டோ..உண்டோ

36-24....ஒஹ்-ஹொ....ஹொ...
24 கரட்-இல்...ஒஹ்-ஹொ....ஹொ...

(எங்க்லிஷ் சொருச்...)

மலைகளில் எனக்கு சிகரங்கள் பிடிக்கும்
பெங்களில் எனக்கு உயரங்கள் பிடிக்கும்
வெக்கம் வழிந்தால் விரலால் துடைப்பேன்
வியர்வை வழிந்தால் இதழால் துடைப்பேன்
ஆயிரம் தொழில் நுட்பம் அரியவைப்பேன்
இந்தியன் யார் என்று புரிய வைப்பேன்

மன்மத லீலையை வென்றார் உண்டோ..உண்டோ..உண்டோ

நான் பென, நீ பபெர்
கதை எழுதாமல் விடுவேன
நான் யார் நான் யார்
மாய மாய மய்ய
மாய மாய கண்ணனே...
உன் மர்மம் அரிந்த கள்வனே

நான் பென, நீ பபெர்
கதை எழுதாமல் விடுவேனாஆ...

மன்மத லீலையை வென்றார் உண்டோ..உண்டோ..உண்டோ
மன்மத லீலையை வென்றார் உண்டோ..உண்டோ..உண்டோ
மன்மத லீலையை வென்றார்....உண்டோ



பஞ்சதந்த்ரம்
திரைப்படத்தின் பெயர்பஞ்சதந்த்ரம்
திரைப்பட நடிகர்கள்ஐஸ்வர்யா, ஜெயராம், கமல் ஹாசன், ரமேஷ் அர்விந்த், சங்கவி, சிம்ரன், ஸ்ரீமன், யூகி சேது
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்K. S. ரவிக்குமார்
பாடல் வெளியான ஆண்டு 2002
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்னோட காதல் என்று ஹரிணி, மனோ Vairamuthu 4:48 படிக்க
காதல் பிரியாமல் கவிதை கமல் ஹாசன் Vairamuthu 5:53 படிக்க
நான் பேனா நீ பேப்பர் தேவன், மாதங்கி, டிம்மி Vairamuthu 5:30 படிக்க
வாய் ராஜா வாய் உன் வலது பாப் ஷாலினி, ஸ்ரீநிவாஸ் Vairamuthu 5:02 படிக்க
வந்தேதான் வந்தேதான் கமல் ஹாசன், நித்யஸ்ரீ, சுஜாதா Vairamuthu 5:40 படிக்க