நான் ஒரு பொன் ஓவியம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்:நானொரு பொன்னோவியம் கண்டேன்? ஏதிரே?
ஃப்:- - இளமை..இளமை..இனிமை.. இது புதுமை - -
ம்:நானொரு பொன்னோவியம் கண்டேன்? ஏதிரே?
போதை தரும் நாதசுரம்?
பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ?
பார்வையில் ஆயிரம் கவிதைகள் ஏழுதிடும் அபினயம்?
ம்:(நானொரு)

ம்:பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும்
ஏனடி ஏனடி பைங்கிளியே?. (பார்வை)
ஃப்:மேஹலை வாட்டியது
அதை மேனியில் காட்டியது
ம்:சிரு ஊடல் விளையாடல் ஒரு கூடல் உரவாடல்
குரி போடல் சுவை தேடல் கவி பாடல்
புது வித அனுபவமே?
ஃப்:அரிமுகம்..அனுபவம்..அது சுகம்
அழகன் மடியில் எனது உலகம்? (நானொரு)

ஃப்: ஹும்மிங்க்

ஃப்:மாலை வரும் வரும்?மாலை தரும் தரும்...
மாவிலை பின்னிய தோரனங்கள்? (மாலை)
ம்:மங்கல வாதியங்கள் எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்?
ஃப்:ஒரு வானம் கரு மேகம்?மழை போலும் மலர் தூவும்
மயில் ஆடும் குயில் கூவும் இவை யாவும் திருமண எதிரொலிகள்..
- - முதல் முதல் இரவென வருவது - -
- - மகிழ மனது நெகிழ வருக?- -
ம்:(நானொரு)
ஃப்: திரன...

ம்:தந்தோம் தனம் தனம்? தந்தோம் தனம் தனம்
என்றொரு மெல்லிசை கேட்பதென்ன?. (தந்தோம்)
ஃப்:அது என்ன நூதனமோ?
உங்கள் ஆசையின் சாதனமோ?(அது என்ன)
ம்:மனம் தந்தும் தனம் தந்தும்
இதழ் சிந்தும் ரசம் தந்தும்
தரும் இன்பம் பல தந்தும்
வரும் சொந்தம் இவள் தரும் சீதனமோ
ஃப்:பலவித சுகங்களின் தரிசனம்
விழியும் மனமும் உருக வருக? (நானொரு)



கண்ணில் தெரியும் கதைகள்
திரைப்படத்தின் பெயர்கண்ணில் தெரியும் கதைகள்
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்தேவராஜ் மோகன்
பாடல் வெளியான ஆண்டு 1980
பாடல்கள்2
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
நான் ஒரு பொன் ஓவியம் மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் Pulamaipithan 5:49 படிக்க
நன் உன்னை கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:32 கிடைக்கவில்லை