நான் ஒரு கோவில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
நான் ஒரு கோவில் நீ ஒரு டெய்வம்..உன்னை தேடி நான் வந்தேன் உன்னில் என்னை நான் கண்டேன்.. உன்னால் இன்று வாழ்கின்ரேன் (நான்) அன்னை என்ன தந்தை என்ன.. உன்னை கண்ட பின்னலே உயர்வென்ன தாழ்வும் என்ன.. உந்தன் அன்பின் முன்னாலே கடல் நீரும் வற்றி பொகும்.. நமதன்பு வட்ற்றாது ஒரு கோடி ஜன்மம் எங்கல் நட்புக்கு போதாது... (உன்னில்) சொர்கம் நேரில் வந்தால் கூட உன்னை விட்டு போவேனோ உனக்கென்ரு என்னை தந்தேன் எனக்கென்ரு வாழ்வேனோ விஷம் என்ரு நீ தந்தாலும் அமுதாக மாரதோ விழி மூடி தொங்கும்பொதும் உன் வண்ணம் தோன்றாதோ (உன்னில்) கங்கை வேடன் தன்னை ராமன் தோழன் என்று சொன்னானே கர்னன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னை தந்தானே கவி வேண்டன் கம்பன் வந்து நம்மை பாட மாட்டனோ கதை அல்ல உண்மை என்று வரலாரு காட்டனொ (உன்னில்) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|