நான் உன்னை பாடல்கள் மற்றும் விவரங்கள்
நான் உன்னை பார்க்கும் நேரம் நீ மண்ணை பார்ப்ப தேதோ உன் கண்ணை உட்றுப் பார்தால் சரியோ நான் வெட்கம் சிந்தும் நேரம் நீ முத்தம் வைக்கக் கூடும் என் கண்கள் மூடி கொண்டால் பிழையோ நீ சின்ன சின்ன புன்னகை சிந்தும் வேளை உந்தன் கன்னகுழியில் நான் சிக்கிக் கொண்டேன் உந்தன் கை விரல்கள் என்னுடலை தீண்டும் நேரம் இந்த பூமி பந்தையும் நான் தாண்டி செண்ட்றேன் ஹே ஹ யே நான் உன்னை பார்க்கும் நேரம் நீ மண்ணை பார்ப்ப தேதோ உன் கண்ணை உட்றுப் பார்தால் சரியோ நான் வெட்கம் சிந்தும் நேரம் நீ முத்தம் வைக்கக் கூடும் என் கண்கள் மூடி கொண்டால் பிழையோ === தூரத்தில் சிணுங்கும் உன் கொலுசோசையை அடிக்கடி கேட்க தினம் ஆசை தூக்கதில் என்னை மறதிருப்பேன் உளறிட பிறந்திடும் புது பாஷை இதயத்தில் இருக்கும் நாங்கு அரைகளில் நிரம்பியதே உன் பிம்பம் நீ இண்ட்றி நகர்கிண்ட்ற நொடி துளி கிடைதால் மறக்கிண்ட்றதே என்னுள்ளம் இமைகளிலே மின்னும் நளினம் உடல் தன்னை துளைத்தே செய்யும் பயணம் தனிமைகளை கொழுந்து விடும் இதழ்களும் இணைந்தே செய்யும் நடனம் இரவுகளொடு சிறகுகள் நீடி பறக்கிண்ட்றதே === நான் உன்னை பார்க்கும் நேரம் நீ மண்ணை பார்ப்ப தேதோ உன் கண்ணை உட்றுப் பார்தால் சரியோ நான் வெட்கம் சிந்தும் நேரம் நீ முத்தம் வைக்க கூடும் என் கண்கள் மூடிக் கொண்டால் பிழையோ === (ஹும்மிங்க்) === உனகென எழுதிடும் காதல் கடிதங்களில் பிழைகளையும் ரசிக்கிண்ட்றாய் அணு அணுவாய் எந்தன் உயிரில் புகுந்து நீ ரகசியங்கள் ருசிக்கிண்ட்றாய் விரல்களின் மேல் உள்ள வீணை நகங்கள் கொண்டு என் மனதை நீ தெரிந்தாய் நமகென பிறந்திட்ட புதியதோர் உலகை முதல் முறை நீ காடுகிண்ட்றாய் விழிகளின் மேல் துள்ளும் உருவம் ஜாடைகள் காடிடும் செல்ல மிருகம் நினைவினிலே உந்தன் உருவம் நிஜமென நினைதென்னை வெட்கம் தழுவும் மௌனங்கள் மீது சலனங்கள் வீசி சாய்க்கிண்ட்றதே === நான் உன்னை பார்க்கும் நேரம் நீ மண்ணை பார்ப்ப தேதோ உன் கண்ணை உட்றுப் பார்தால் சரியோ நான் வெட்கம் சிந்தும் நேரம் நீ முத்தம் வைக்க கூடும் என் கண்கள் மூடிக் கொண்டால் பிழையோ === நீ சின்ன சின்ன புன்னகை சிந்தும் வேளை உந்தன் கன்னகுழியில் நான் சிக்கி கொண்டேன் உந்தன் கை விரல்கள் என்னுடலை தீண்டும் நேரம் இந்த பூமி பந்தையும் நான் தாண்டி செண்ட்றேன் ஹே ஹ யே |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|